நீ வந்த பின்பு…

விழித்த பின்பும்
விட்டு விடாத
எனது காலை சோம்பல்!

பலமுறை முயன்றும்
நான் வெல்லாத
என் தோல்விகள்!

எப்போதும் நிறைவேறாமல்
போகும் என் கனவுகள்!

சோகம் சுமந்து திரியும்
என் தினசரி நினைவுகள்!

இவை அத்தனையும்
கதிரவன் முன் பனி போல
காணாமல் போயின…
முன்பு என்னிடம் துளியும் இல்லாத
தன்னம்பிக்கை
என்னை வந்தடைந்த மறுகணமே!

About The Author

7 Comments

 1. gowrisaravana

  மிகவும் சரி, தன்னம்பிகைகு இணை இல்லை

 2. ரா. மகேந்திரன்

  நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்… அதையே கருவாக்கிய என் அனுபவங்களுக்கும்… உங்களது ஆதரவுக்கும் மிக்க நன்றி…
  மதிப்பிற்குறிய ராமுவுக்கு… உங்களுக்கு ஏற்றது, மிகவும் பிடித்தது என்பதுடன் உங்கள் வாழ்வில் ஒரு நாளாவது பயன்பட்டது என்பதே இக்கவிதை எழுதியதற்கான இலக்கை நான் அடைந்ததாய் எண்ணி மகிழ்வதற்கு சரியான காரணமாக் இருக்க முடியும்.
  மதிப்பிற்குறிய சரவணா அவர்களுக்கு, தன்னம்பிக்கை பற்றி உணர்ந்த நீங்கள் அதை பயன் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையை எனக்கு உண்டுபண்ணிவிடீர்கள்

 3. Alaguraja

  தம்பி….
  மிகவும் அருமை……உண்மை…தன்னம்பிக்கை ஈடு ஏது………………

 4. nanthini

  உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருந்தது. மிக அருமையான வரிகள்.. தொடரட்டும் உங்கள் படைப்பு.. நன்றி வாழ்க வளமுடன்… மிண்டும் சந்திப்பொம்

 5. kanaka

  எப்போதும் நிறைவேறாமல்
  போகும் என் கனவுகள்!

  Super………..

Comments are closed.