பாபா பதில்கள்

தாக நிவாரணம்

Siva Shankar Babaஉன்னுடைய ஆத்ம தாகத்திற்கு கடவுள்தான் ஜீவ ஊற்றாக இருக்கிறான். அவனை உனக்குப் புரிகிற பெயரில் கும்பிடு. இந்த thirst quench ஆக வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். அதனால், எதாவது ஒரு பெயரை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிரு. எப்பொழுதும் சொல்லலாம். நடக்கும் பொழுது சொல்லலாம். பஸ்ஸில் போகும் பொழுது சொல்லலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். Gradualஆக வந்துவிடும்.

About The Author