ஹைக்கூ கவிதைகள் (2)

செவ்வானம்
உன்னை வெட்கப்பட
வைத்தது யார்?

*****

கொக்கு

யாரைக் கைப்பிடிக்க இப்படி
ஒற்றைக் காலில் நிற்கிறாய்!

*****

அருவி
ஓ..வென்ற அழுகை
உனக்கும் காதல் தோல்வியா?

*****

இருட்டில் கூட
நிம்மதியான வாழ்வு
தாயின் கருவறை!

*****

About The Author

3 Comments

  1. sivagami sundari

    உன் அருகில் நன் என் இதயதில் நீ

  2. sivagami sundari

    உன் அருகில் நன் என் இதயதில் நீ

Comments are closed.