உலகம்…

குடியிருப்பு சான்றிதழில்
உன் இதயம் என்று போடச் சொன்னேன்..
இப்படி ஒரு ஊரா என்றார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
என் உலகமே நீதானென்று…

About The Author

2 Comments

Comments are closed.