ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணயோகம் எப்போது அமையும்? என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? எனக்குச் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? –M.அங்காளீஸ்வரி, சிவகாசி.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி அங்காளீஸ்வரி அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் மேஷம். கோசாரரீதியாகக் குரு தற்பொழுது, தங்கள் ராசியிலிருந்து 5-ஆம் இடத்தில் ஜுன் 2014 வரை இருப்பார். இதற்குள் தங்களின் திருமணம் கைகூடிவிடும். .எதிர்காலம் வளமாக இருக்கும் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை. தங்களுக்கு நிலாச்சாரலின் நல்வாழ்த்துக்கள்!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author