ஜோதிடம் கேளுங்கள்

என் ராசி என்ன? என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் ? ( தாமோதரன்.கோயம்பத்தூர்.)

அன்பு நிலாச்சாரல் வாசகர் தாமோதரன் அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி. தாங்கள் பிறந்தது காலை 10.05 மணி என்றால் தங்களின் ராசி கும்பம். தாங்கள் பிறந்தது இரவு 10.05 மணி என்றால் தங்களின் ராசி மீனம். தாங்கள் தங்களின் நட்சத்திர அதிபதியான குரு பகவானை தினமும் வழிபட்டுவர, தங்களின் எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்கும். தங்களின் விருப்பம் நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com”

About The Author