நினைவுகள்

என் பயணங்களில்
வழித்துணையாக
பயணிக்கிறது,
நம் பயணங்களின்
நினைவலைகள்!

%%%%%%%%

என்னைக் கடக்கும்
புகைவண்டியின்
அதிர்வுகளிலெல்லாம்
என் இதயமும்
தடதடக்கிறது,
நீ என்னைவிட்டு
வெகுதூரம் பயணித்த
நாட்களை நினைத்து!!

%%%%%%%%

About The Author

2 Comments

  1. fahmis

    னினைவளைகளை நினைவு படுத்தியதற்கு நன்றி……

Comments are closed.