வார்த்தை வேட்டை (11)

என்ன வாசகர்களே, எப்படி இருந்தது போன வாரத்து ‘வார்த்தை வேட்டை’? எப்பவும் போல அனி தான் வேட்டையாடிய வார்த்தைகளை நமக்கு அனுப்பியிருந்தாங்க. சரி, உங்க வேட்டையில் விட்டுப்போன வார்த்தைகளைக் கீழேயுள்ள படத்தின் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

                                                        
இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு ‘பூகோளம்’. அதுதாங்க விரிகுடா, எரிமலை, வளைகுடா, தாதுமண் இப்படிப் புவியியல் சம்பந்தமான பல வார்த்தைகள்தான் இங்கே உங்களுடைய வேட்டைக்காகக் காத்திருக்கு. அது சரி, மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இந்த வார வேட்டைக்கான வார்த்தைகளாக இருக்குமா? இருக்கலாம், இல்லாமலேயும் இருக்கலாம்… இன்னமும் எதுக்காகக் காத்திருக்கணும்? வேட்டையை ஆரம்பிக்கலாமே!

 

About The Author

2 Comments

  1. அநி

    1. பிளவு
    2. புகைபனி
    3. அர்த்தகோளம்
    4. தூமகேது
    5. குடாக்கள்
    6. கற்சுரங்கம்
    7. கோள்
    8. கால்வாய்
    9. பீடபூமி
    10. அயனசக்தி
    11. தீர்க்கரேகை
    12. கற்கோளகம்
    13. உபநதி
    14. களம்
    15. ஏற்றவற்றம்.

  2. Yashashvini

    அனி, நீங்க வேட்டையாடிய வார்த்தைகளில், புகைபனி,அர்த்தகோளம், தூமகேது, குடாக்கள், கற்சுரங்கம், கால்வாய், பீடபூமி, அயனசக்தி, தீர்க்கரேகை, கற்கோளகம், உபநதி வார்த்தைகள் சரியான வார்த்தைகள். இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வார்த்தைகள் வஎட்டையாடப்பட வேண்டியிருக்கு.

Comments are closed.