ஹைய்க்கு கவிதைகள்…

காதலிசம்…
எம்மதமும் …
சம்மதமே!
காதலிசம் உட்பட!

அன்று… இன்று…
அன்று… உங்கள் மனதில் பூவாய் …
இன்று… உரமாயாவது இருக்கிறேனா?
புதிய பூவிற்கு!

முடிந்து பேனது!
ஐந்து லட்ச ரூபாய் செலவில்…
கல்யாணம்!
ஐந்து ரூபாய் …
ரெவென்யூ ஸ்டாம்ப் காகிதத்தில்!
முடிந்து பேனது!

விழத் தயார்!
அடி பலம் என்றாலும்!
காதலுக்காய் மிண்டும்….
விழத் தயார்!

About The Author