Home  
   
www.guruji.com

Search

Nilacharal Web

Search in English

Help
 
Login

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 
Your Advertisement Here

  add nilacharal to your favourites nilacharal as your homepage  

நிலாக் குடும்பம்

Founders
   
Editor and Chief: Nirmala Raju (London)

A post graduate engineer with a passion for media and people. Great administrator, highly motivating. Efficiently taps talents from everyone. A stylish writer too. THIS BUTTERFLY'S WINGS HAVE TIPS OF STEEL!
  ...............................................................................................................
Technical Advisor: Raju (London)

A software professional. Motivated by challenges and an expert in troubleshooting. A perfectionist and a strong critic. Lightning fast in taking decisions and an expert in choosing colours and layouts. Organised and highly analytical. The man behind nilacharal's professionalism.
   
Crew
   
இந்தியப் பிரதிநிதி: ஜம்புநாதன் (சென்னை)

ரயில்வே அமைச்சுத்துறையில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கதை, கவிதை, கட்டுரைகள் பத்திரிகைகளில் எழுதியிருப்பதோடு எங்களுக்கும் உரிமை உண்டு என்று பெண்களின் உரிமைகள் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
  ...............................................................................................................
துணை ஆசிரியர் : கார்த்திகை பாண்டியன்

குழுவினருக்கு சுருக்கமாக KP. செய்கின்ற வேலை எதுவாயினும் முழு ஈடுபாட்டோடு செய்கிற குணமுண்டு. அவரது ஆர்வமும், வேகமும், குறிப்பாக, உணர்ச்சிவசப்படாத பாங்கும் இவரை குழுவின் முக்கியத் தூண்களில் ஒருவராக்கி இருக்கின்றன. நகைச்சுவைத் துணுக்குகள், சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதுவதில் விருப்பமுடையவர். நிலாச்சாரலின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தும் முயற்சியில் முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார்.
  ...............................................................................................................
துணை ஆசிரியர் : மங்கள ஜோதி

குழுவிலுள்ள மற்றொரு ஆல்ரவுண்டர். முழு நேரப்பணிக்கு இடையிலும் நிலாச்சாரலுக்குத் தேவையானதை சொல்லாமலே செய்யும் அதீத ஈ(r)டுபாடு உண்டு. செய்கிற வேலைகளில் அப்பழுக்கில்லாத நேர்த்தியும் கட்டுக்கோப்பும் இவரின் தனிச்சிறப்பு.
  ...............................................................................................................
துணை ஆசிரியர் : டி.எஸ்.வேங்கடரமணி

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் கோட்ட மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காப்பீடு சம்பந்தமான இரு நூல்களைத் தமிழாக்கியுள்ளார். காந்தியத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருப்பவர். சேவாலயா தொண்டு நிறுவனத்தில் கெளரவ ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார். கதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புகழ் பெற்றவர்களி‎ன் பயோகிராஃபி எழுதுவதில் திறம்பெற்றவர். நிலாச்சாரலுக்காக 'காவிய நாயகன்' நேதாஜி மற்றும் 'வீரத்துறவி விவேகானந்தர்' என இரு தொடர்களை எழுதி இருக்கிறார்.
  ...............................................................................................................
துணை ஆசிரியர் : ஏ.கே.ராஜகோபாலன்

பொறியியலாளரான இவருக்குத் தமிழ் மேல் தீராத தாகம். இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதில் மிகுந்த விருப்பமுண்டு. இவரது ஆர்வமும் கடின உழைப்பும் நிலாச்சாரலின் தரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
  ...............................................................................................................
துணை ஆசிரியர் : டி.எஸ்.பத்மநாபன்

ஹிந்துஸ்தான் நிழற்படத்தொழிற்சாலையில் மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவரின் படைப்புகள், கலைக்கதிர், குமுதம், ஆனந்தவிகடன், தென்றல் பத்திரிககைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. அரசியல் விமர்சனம், நகைச்சுவை இவை இரண்டும் இவருக்குக் கைவந்தவை.
  ...............................................................................................................
இதழ் ஒருங்கிணைப்பாளர் : கவிதா பிரகாஷ்

குடும்பப் பணிகளுக்கும் மேற்படிப்பிற்கும் இடையே, தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் நிலாச்சாரலில் தன்னார்வலராய் இணைந்தவர், இன்று நிலாச்சாரலின் இதழ் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்திருக்கிறார். புதிய விஷயங்களை முட்டி மோதியேனும் கற்றுக் கொள்ளவும், புதிய மனிதர்களைச் சந்திக்கவும், புதிய இடங்களைக் கண்டு களிக்கவும் விருப்பம். ஆட்சிப் பணியில் அமர்ந்து, அடித்தட்டு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவையாற்ற மிகுந்த ஆவல். நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
  ...............................................................................................................
இதழ் ஒருங்கிணைப்பாளர் : ஹேமலதா

நிலாச்சாரலில் வாசகியாக நுழைந்து, ஆசிரியர் மற்றும் குழுவினர் வழிகாட்டுதலில் சில சுய முன்னேற்ற கட்டுரைகள், சில்லுனு ஒரு அரட்டை எழுதியவர். மேற்படிப்பு காரணமாக எழுதுவதைத் தொடர முடியாவிட்டாலும், தன்னார்வலராய் இதழ்த் தயாரிப்பு வேலைகளைப் பொறுப்புடன் செய்து வருகிறார். புதியவற்றை கற்றுக் கொள்ளவும், கற்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் ஆர்வம் உள்ளவர்.
   
Significant Contributors
   
Poongodi Sivagurunathan (Chicago) :

Immense interest and commitment in doing things right. Backbone of nilacharal's maintenance and content management team. Lifts all of us with her infectious high spirit. Very patient and matured. A fine human being.
  ...............................................................................................................
பிரேமா (பெங்களூர்) :

கடின உழைப்பு, மன உறுதி, பணிவு, உற்சாகம், திறமை என்று இவரிடம் பாராட்ட பல விஷயங்களுண்டு. 'Prema's Kitchen' என்ற பகுதியில் சமையல் குறிப்புகள் எழுதி வருவதோடு அவற்றை மின் புத்தகமாகத் தானே வடிவமைத்து நிலாச்சாரல் வாசகர்களுக்கு இலவசமாக அளித்திருக்கிறார். ஆன்மீகம், இசை, சினிமா என்று பல களங்களிலும் கட்டுரைகள் எழுதும் வல்லவர்.
  ...............................................................................................................
சத்தி சக்திதாசன் (லண்டன்) :

பிரபலங்களுக்கும் நிலாச்சாரலுக்கும் தனது நேர்முகங்கள் மூலம் பாலத்தை ஏற்படுத்தியவர். இவரது படைப்புகள் வெளிவராத தமிழ் இணைய இதழ்களே இல்லை எனலாம். 'தமிழ்ப் பூங்கா' எனும் தமிழ் இதழைக் கணினியின் உதவியோடு இயக்கி இரு மாதங்களுக்கொருமுறை இலவசமாக வெளியிட்டு வருகிறார். 48 வயதுடைய இவர் இங்கிலாந்திலே British Telecom Communication ல் பொறியாளராக பணிபுரிகிறார்.
  ...............................................................................................................
Thirumalai (Rajapalayam) :

A professional journalist. Loves media and lives for writing. Can write on anything on earth. His initiatives take us a long way. An important man behind Nilacharal's originality.
  ...............................................................................................................
சுகந்தி (ஹரிஸ்பர்க்) :

படைப்புகளுக்கு ஒரு இயந்திரம் உருவாக்க வேண்டுமானால் சுகந்தியை அதற்கு மாடலாகக் கொள்ளலாம். அத்தனை வேகம், அவ்வளவு நம்பகத்தன்மை. பொறுப்பான குடும்பத் தலைவியாக இருப்பதோடு உயர்கல்வியும் கற்று வரும் சுகந்தியின் வேகமும் சக்தியும் நிலாச்சாரலுக்குப் பெரிய உந்துதலாக இருந்து வருகிறது.
  ...............................................................................................................

Carnival Cruises
Gurukula
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide