ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? ?(சங்கீதா .சென்னை)

அன்பு நிலாச்சாரல் வாசகி சங்கீதா அவர்களே !

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் ரிஷபம். தங்களின் ராசிக்கு, ஜுன் 2014 மாதம் முதல், மாறும் குரு பகவான் தங்களின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைப்பார். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com

About The Author