ஜோதிடம் கேளுங்கள்

சூரிய தசை ஆரம்பம் ஆனதிலிருந்து வேலை சரியாக அமையவில்லை. நல்ல வேலை அமைய பரிகாரம் கூறுங்கள்.(கார்த்திக்.பட்டுக்கோட்டை)

அன்பு நிலாச்சாரல் வாசகர் கார்த்திக் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம். லக்னம் ரிஷபம். தங்களின் ஜாதகத்தில், சூரிய தெசையின் அதிபதியான சூரியன், ராகு சாரத்தில் உள்ளதால், தாங்கள் வெள்ளிக்கிழமை தோறும் நாகருக்கு பாலூற்றி வர, தங்களுக்கு நல்ல வேலை அமையும். தங்களின் விருப்பம் நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com

About The Author