ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? அது எப்படிப்பட்ட வேலையாக இருக்கும்? அரசாங்க வேலையா அல்லது தனியார் வேலையா? தயவு செய்து பதில் தரவும்! – கிருத்திகா உதயகுமார், சென்னை.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி கிருத்திகா உதயகுமார் அவர்களே!

22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் தனுசு. தங்களுக்குத் தனியார் துறையில், பொது மக்கள் தொடர்புடைய நல்ல வேலை மே 2013க்குப் பிறகு கிடைக்கும். தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author