பட்டுப் போல முகம் ஜொலிக்க அழகுக் குறிப்புகள்

கேரட் மாஸ்க்:

மூன்று பெரிய கேரட்டுகளை எடுத்துக் கொண்டு நன்கு வேக வைக்கவும். பின் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐந்து தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் வைத்திருந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப் போல பளபளக்கும் உங்கள் முகம்.

தேன் மாஸ்க்:

கேரட் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் தேனை மட்டும் கொண்டும் மாஸ்க் தயாரிக்கலாம்.

சுடுதண்ணீரில் ஒரு துணியை நனைத்து முகத்தை நன்கு கழுவவும். இதன் மூலம் முகத்திலுள்ள அழுக்குகள் அகற்றப்பட்டு துளைகள் திறக்கப்படும். தேனை முகத்தில் தேய்த்து 15 முதல் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் சற்று சூடான தண்ணீரில் கழுவினால் சருமம் பளபளக்கும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடவும்.

தயிர் ஆரஞ்சு மாஸ்க்:

ஆரஞ்சுப் பழத்தின் கால் பகுதியை சாறாக்கிக் கொண்டு அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்க்கவும். விரல்களால் நன்கு கலக்கவும். பேஸ்ட்போல் ஆனதும் முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து
முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள்.

Disclaimer: Beauty tips in this section is provided by Mrs. Kavitha Prakash for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.”

About The Author

32 Comments

 1. Rishi

  மீசை நல்லா அடர்த்தியா வளரணும்னா என்ன செய்யணும்?
  சீரியஸ் கேள்வி.. கண்டிப்பா நல்ல டிப்ஸ் கொடுக்கணும்..!

  Reply
 2. gayathri

  ரொம்ப நல்ல டிப்ச் எனக்கு இன்னும் நிரய டிப்ச் வெனும் கவிதா எனக்கு

  Reply
 3. kavitha

  மீசை நல்லா வளரணும்னா, யாராவது ஒரு பொண்ணு உங்களை ஒரு தடவையாவது பார்க்கணும்னு நினைக்கனும்.
  :-)

  Reply
 4. Dr. S. Subramanian

  ரிஷி:
  காங்கேயம் என்ற ஊரிலிருந்து ஒரு பெரிய டின் நெய் வரவழைத்து தினமும் ஒரு ஸ்பூன் மீசையில் தடவவும். முப்பது வருடம் கழித்துப் பார்த்தால் மீசை அடர்த்தியாக ஆனால் நறைத்து இருக்கும். அப்படி இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.

  Reply
 5. sugu

  எனக்கு ரொம்ப மார்க்கும் பிம்பல்; இருக்கு எப்படி மார்ருவது

  Reply
 6. Rishi

  அப்படியா டாக்டர்?!
  இதை நண்பனிடம் சொல்கிறேன். ஏன்னா நான் கேட்டது பக்கத்து இலைக்குப் பாயாஸம்! :-))
  கவிதா, இதே பதில் உங்களுக்கும்!

  Reply
 7. kolanji

  னன் இந்த இனைய தலத்திர்க்கு புதியவன் … இப்படி ஒரு தலத்தை பார்ததில் மகிழ்சி

  Reply
 8. Dr. S. Subramanian

  Rishi:
  I thought you would catch” the slip in my use of the word “naRai” instead of “narai”. I really meant “naRai” rather than “narai”. naRai means fragrant (naRumaNam) while narai is gray. I played on the word so that both meanings would be applicable, especially the gray in 30 years and fragrant upon repeated usage.

  Reply
 9. Rishi

  ஆஹா! டாக்டர் நீங்க டபுள் மீனிங்ல சொல்லிருப்பீங்கனு எதிர்பார்க்கவேயில்லையே!
  சரிதான் நீங்க சொல்றது. வேகமா வாசிச்சதால catch பண்ணாம போயிட்டேன்.

  Reply
 10. kokhila

  கன் கருவலையம் போக என்ன பன்னுவது.

  கருவலையம் போக டிப்ச் சொல்லுக

  Reply
 11. subarani

  இளம் நரையை போக்க சில வலி முறைகளை கட்டாயம் பிரசுரிக்கவும்.
  முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்பதனையும் கூறுங்கள்.

  Reply
 12. bharathi

  கவிதா தேனை முகத்தில் தடவினால் முடி white ஆகும்

  Reply
 13. m.sudha

  பிம்ப்ல்ச் போக வலி என்ன? முகத்தில் உள்ள துலை சமம் ஆக என்ன செய்ய வேன்டும். கரும்புள்ளி நீங்க என்ன செய்ய வேன்டும்.

  Reply
 14. m.sudha

  udhadu karuppa irukku yanna seiya vendum. oil Niraiya face la varudhu eppavumey face dulla iruku enakkey parka pidikala. Evalo than make up pannalum pallichinu irukka matengudhu. skin la niraiya dots iruku. kannukku keela karuvalayam iruku. mooku pakkathula white cell varudhu adhu parkave asingame iruku. idhukalam neenga than oru nall yosanai tharanum. nalla use full tips or cream sollunga adha use pandren. ungal padhilukaga wait pandren madam.

  Reply
 15. varsh

  எனக்கு கைகால் மட்டும் குன்டாகி கொன்டா பொகிரது என்ன சைய வென்டும்

  Reply
 16. sindhu

  முகதில் என்னனெஈ பசையல் ஒட்டை விலுவதை தவிர்க்க யென்ன பன்னனும்

  Reply
 17. sugan

  என்னகு எயெச் ல சுருகஙலும் அதிகம சொ அது பொவதுகு சிம்ப்லெ டெப்ச் fஒஎ மெ ப்லெஅசெ கிவெ டோ மெ

  Reply
 18. kumar

  எனக்கு முக்கின் பக்கதில் கருப்பகா வடு பொல உல்லது. எஅதை யெஅப்படி சரி செஇவது?

  Reply
 19. jaya

  முகம் சுருகம் மட்ட்ரும் முகபொலிவுகு என்ன செஇய வென்டும்?

  Reply
 20. pathma

  கன்னம் குன்டாக என்ன பன்னனும்? கைர் கொட்டம இருக என்ன பன்னனும்?

  Reply
 21. selvam

  ரிஷி நின்க ஒரு மாதம் விடாம ஷவ் பன்னுக அடர்திய வலரும்

  Reply
 22. mahe

  கன்னுக்கு கீள் ம்ற்ற்ம் கன்னுக்கு இடது புற்ம் கருப்பாக உள்ள்து

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *