பொலிவு தரும் முகப் பூச்சுகள் (1)

1. உப்புப் பூச்சு

தேவையான பொருட்கள் :
கடல் உப்பு
இளஞ்சூட்டில் வெந்நீர்

செய்முறை :
கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும்.

கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.

****

2. முட்டைப் பூச்சு

தேவையான பொருட்கள் :
1 முட்டை வெள்ளை
1 tsp. தேன்

செய்முறை :

முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.

மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும்.

****

3. பால் பூச்சு

தேவையான பொருட்கள் :

2 tbsp. பால்
1 tbsp எலுமிச்சை சாறு
1 tbsp பிராந்தி

செய்முறை :
மேற்கூறிய மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.10 – 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும்.

****

4. பால்பவுடர் பூச்சு

தேவையான பொருட்கள் :

1/2 கப் பால் பௌடர்
1 tbsp இளம் சூடான நீர்
3/4 tbsp. பால்

செய்முறை :
மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.

****

5. ஓட்ஸ் பூச்சு

தேவையான பொருட்கள் :

2 tbsp ஓட்மீல்
2 tbsp பன்னீர்
1/2 கப் பால்

செய்முறை :

பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.

இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும்.

****

About The Author

40 Comments

 1. j.anandadevi

  இந்த அழகு குரிப்பு எனக்கு மிகவும் பிடிசிருக்கு தலை முடி பட்ரிய குரிப்புகல் அதாவது தலை முடி உதிர்தல் நன்கு கருமையாக வலர்தல் அகியவட்ரிக்கு குரிப்பு தந்தால் மிகவும் சந்தொஷமாக இருக்கும்

  Reply
 2. kala subhash

  தலை முடி பரிய அடாவது முடி உதிர்தல் ததுக்கவும் கருமையக்கா வலர
  குரிப்பு தரவும்.

  Reply
 3. sudha

  முடி உதிர்வதை எப்படி தடுப்பது?முடி கருமையாக வளர என்ன செய்வது?இள நரையை எப்படி தடுப்ப்து?

  Reply
 4. s.meena

  இ நன்ட் கொமெ டிப்ச் டொ ரெமொவெ தெ ப்லcக் மர்க்ச் அரொஉன்ட் ம்ய் எயெச். அன்ட் டொ ரெமொவெ தெ ப்லcக் மர்க்ச் அன்ட் ச்cஅர்ச் இன் ம்ய் fஅcஎ.

  Reply
 5. chandrika

  தலை முடி பரிய அடாவது முடி உதிர்தல் ததுக்கவும் கருமையக்கா வலர
  குரிப்பு தரவும்.

  Reply
 6. Rimzn

  Hi…

  kindly send me the treatment for black lips..

  Dear….

  appricate if you could kindly give good treatment for black lips.
  my mail ID is :rimzan007@yahoo.com

  Reply
 7. Megala

  எனக்கு முடி உதிர்வது தடுக்க குரிப்பு வெனும். ஒல்லியாக மார வென்டும்.

  Reply
 8. peter

  எனக்கு முடி உதிர்வது தடுக்க குரிப்பு வெனும். ஒல்லியாக மார வென்டும்

  Reply
 9. ksheavarithini

  எனக்கு கண்கள் கீழ் கருவளேயம் அதிகமக இருக்கிரது,அற்கான தீர்வு.

  Reply
 10. rathika

  முடி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேன்டும்.

  Reply
 11. shara

  இ கவெ அ லொட் ஒf டன்ட்ருff இ நன்ட் டொ ரெடுcஎ தட் ப்ல்ச் கிவெ மெ அ அட்விcஎ

  Reply
 12. uma

  எனக்கு தலை முடி உதிர்கிரது பொடுகு தொல்லையா இருக்குமா அதற்கு நான்
  என்ன செய்ய வேண்டும்.

  Reply
 13. Senthamil selvi

  கை எனக்கு முகத்தில் கரும்புல்லி எருக்கு ப்லெஅசெ

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *