ஜோதிடம்

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தங்களுக்கு சிறப்பான வாழ்வை கொடுக்கும். விரைவில் திருமண பாக்கியம் பெற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்
Read more

இந்த ஆண்டு குரு பகவான் தங்கள் ராசியிலிருந்து 9-ம் இடத்திற்கு போவதால், திருமணம், வியாபார விருத்தி ஆகிய இரண்டையும் அளிப்பார்.
Read more

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள் செவ்வாய் மலரடி போற்றி! - அங்காரகனே அவதிகள் நீக்கு
Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்கள் நட்சத்திர நாயகனான சந்திரனை திங்கள் கிழமை தோறும் வழிபட்டு வர, வளம் பல கூடும்
Read more

அவர் சிறந்த கலாரசிகராக இருப்பதோடு, நல்ல கல்வித் தகுதியும் உடையவராகவும் இருப்பார். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்
Read more

நன்மலரைச் சூட்டியே நா மணக்கச் செப்பினேன்பொன்பொருளை ஈந்திடுவாய் வெள்ளியே எந்தனுக்குஇன்பத்தைத் தந்து எழில்வழியே நீ காட்டி, அன்பான ஆசி கொடு
Read more

வியாழக்கிழமை தோறும் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வாருங்கள். பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
Read more