திரைச்சாரல்

கிராமத்தில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்காக சசி இராஜபாளையத்தில் சிலகாலம் தங்கி இருக்கிறார்.
Read more

ஆல்பம் வெளியீடுகளில் பிரபலமான 'கலோனியல் பிரதர்ஸ்' இசையமைக்கவிருக்கும் முதல் திரைப்படம் சரணின் 'மோதி விளையாடு'.
Read more

பிரகாஷ்ராஜ் தெலுங்கு படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இவருக்கு தடை விதித்துள்ளனர்.
Read more

17 நாட்கள் நடைபெற்ற சண்டைக் காட்சிக்காக பிரசாத் ஸ்டூடியோவில் 1 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய செட் அமைக்கப்பட்டது.
Read more

கணவன் நல்லவன் என்ற நிலையில் மனைவி விவாகரத்து வேண்டுவதால் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டத்தை விளக்குகிறது 'வல்லமை தாராயோ'.
Read more

250 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள குருவி, கர்நாடகாவில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
Read more