அறிவியல்

இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங்கும்.
Read more

பாதிக்கப்பட்ட உறுப்புகளின் நேரடியான காட்சியை எண்டோஸ்கோப் அளிப்பதால், நோயாளிகள் சிக்கல் நிறைந்த ஆய்வுகள் எவற்றுக்கும் ஆளாக வேண்டியதில்லை.
Read more

சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது.
Read more

அருகிலுள்ள நீர்ப் பகுதியிலிருந்து புதை மணலுள் செல்லும் நீர் அதனடியிலுள்ள களிமண் பகுதியால் உறிஞ்சப்படாமல் இருப்பதால், இவ்வாறு நிகழ்கிறது.
Read more

ஆனால் உப்பைக் கடலுக்கு எடுத்துச் செல்லும் நதி நீரோ, ஆற்று நிரோ உப்புச் சுவையுடன் இருப்பதில்லை; ஏனெனில், இந்நீரிலுள்ள உப்பின் அளவு மிக மிகக் குறைவானதே ஆகும்.
Read more

நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஈரப்பசையையும் ஊட்டச்சத்தையும் மண்தான் அளிக்கிறது. மேலும் அவ்வப்போது நிகழும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து வேர்களைக் காப்பாற்றுவதும் மண்தான்.
Read more

கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது.
Read more

இரு தனிப்பட்ட பறவைகளின் பாட்டு ஒரே மாதிரி இருப்பதில்லை எனினும், ஒவ்வொன்றும் தெளிவான (distinct) வேறுபாட்டுடன் அமைந்திருக்கும்.
Read more

புவிநடுக்கோட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளில் வெப்பம் கூடுதலாக இருக்கும்; அட்சரேகைப் (latitude) பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கும்.
Read more