கவிதை

மொட்டுக்குள்ளே மணம் சிறையிருக்கும் - வண்டுமுத்தமிட்டால் விடு பட்டு வரும்;பட்டிதழ் மேனி சுருங்கி விழும் - அதன்பக்கத்தில் ஓர் மொட்டு இதழ் விரியும்.
Read more