கவிதை

இனம் சொல் ஏற்றுக் கொள்கிறோம் என்பார்கள் .இனம் இல்லை என்று ஆண்டவனே வந்தாலும்இல்லை இங்கு உனக்கு இடம்மில்லை எனஇறுதியாகச் சொல்லி அனுப்பிவிடுவோம்
Read more

என் மௌனம் நீடிப்பதற்கும்சுவை சலிக்காமல் இருப்பதற்கும்.காணிக்கையாய் உண்டியலில்என் புன்னகைகளையும் களவாடிப்போடுவதற்குப் பதிலாய்நீ தின்றதில் பாதியைத் தந்திருக்கலாம்அவனுக்கு.
Read more

எப்போதும்இல்லாமல் போகிறதுநினைக்கிற தருணங்களில்நினைக்கிறபடியாருக்கேனும் தருவதற்குநமக்கென்றுஅல்லது நம்மிடம்ஒரு சொல்!
Read more

இயல்புகள் உதறிசில நேரங்களில்நிறைகுடம் ததும்புகிறது...நேர்க்கோடு நெளிகிறது...கோலம் மீறிபுள்ளி நகர்கிறது...
Read more

ஒவ்வொருவாழ்வின் இறுதியிலும்இன்னொரு வாழ்வின் முதல்துளிர்த்துவிடுகிறது!துளிர்த்ததைஅறிவதற்குள்அது முடிந்துஇன்னொரு வாழ்வினைத்தொடங்கி வைத்துவிடுகிறது
Read more