கைமணம்

பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் சர்க்கரை, கொப்பரைத் துருவல், வறுத்த முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் பூரணம் தயார்.
Read more

அத்துடன், பொடித்த வெல்லம், ஏலப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
Read more

அதை அப்படியே மேலோடு எடுத்து விட்டு, சர்க்கரையைப் பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பிப் பதம் வந்ததும், அதில் மைதாவைக் கொட்ட வேண்டும்.
Read more

பிறகு, சிறிது பால் விட்டுச் சர்க்கரை, நெய் கலந்து அடுப்பில் விட்டுக் கிளறுங்கள். சிறிது நேரம் நன்கு கிளறிய பின், அதில் கோவாவை உதிர்த்துப் போடுங்கள்.
Read more

இப்பொழுது கம்பிப் பதம் வரும்வரை பாகு காய்ச்ச வேண்டும். பாகு வந்ததும் அதில் வண்ணப்பொடியையும், எஸென்ஸையும் கலந்து கொள்ளுங்கள்.
Read more