கைமணம்

இறுதியாக, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஜீரகத்தைத் தாளித்து சேர்க்கவும். இச்சட்னி, சப்பாத்தியோடு இட்லிக்கும் பொருந்தும்.
Read more

வாணலியில் எண்ணெயை சூடாக்கி சிகப்பு மிளகாய், புளி, தேங்காய்த் துருவல், பெருங்காயம் எல்லாவற்றையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
Read more

எண்ணெயை சுட வைத்து தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாயை வறுத்த பி‎ன், தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்
Read more

வெந்த பிறகு நன்றாகக் கிளறி, சற்று சூடாக இருக்கையில் நன்கு பிசைந்து கோடு வளைகளாக உருட்டி காய்ந்த எண்ணெயில் பொறிக்கவும்.
Read more

அடுப்பில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடித்துப் போட்டு கலந்து நீரில் கொட்டி உடனே கிளறவும்.
Read more