ஸ்பெஷல்ஸ்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்ல வேண்டும்.
Read more

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
Read more

தவறு ஒன்றைச் செய்யும் வரை நீங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை! ஒரு போதும் நீரின் ஆழத்தை இரண்டு கால்களையும் விட்டுப் பார்க்காதே! உன்னுடைய உதவி இன்றியே உனது நற்குணங்களை ஒருவ...
Read more

இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் பணியாற்றும்போது அவர்களுக்கு இரண்டு கரங்கள் அல்ல, தேவைப்படும்போது இருபதாயிரம் கரங்கள் கூட முளைத்து விடுகின்றன. அவர்களோடு வரும் அத்தன...
Read more

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்
Read more

எனக்கு முன்னால் போகாதே! ஏனெனில் நான் உன்னைப் பின் தொடர்ந்து வர மாட்டேன்.எனக்குப் பக்கத்திலும் வராதே! எனது வழியை விட்டு விலகிப் போ, என்னைத் தனியே விடு!
Read more

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியேதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியேபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியேபெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
Read more

சிரிப்பதுதான் ஜென் பிரிவின் மொத்த சாரமும் என்கிறார் ஓஷோ! “சந்தோஷமாக இரு; தியானம் பின்னால் தானே வரும்” என்பது அவரது உபதேச உரை.
Read more

புத்தபிரான் வழங்கிய அற்புதமான செய்தி இது! இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் வெறும் நிலைக் கண்ணாடியாக நமது மனம் இருக்க முடியுமா?
Read more

எல்லாமே பூரணமானவைதான். அதை உணரும் மனப்பக்குவம் வேண்டும். அதுவே ஞானம் பெற்ற உயரிய நிலை!செயல்களில் ஆன்மிக சக்தியை பார்த்து, கேட்டு உணர்ந்தால் ததாகதர் (புத்தரின்) போதித்...
Read more