கதை

தாம்பரத்திலிருந்து எக்மோர் செல்லும்போது ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ அடுத்த பக்கமிருந்து காற்றில் வந்தாள். அப்படியே மனசைக் கட்டிப் போடுகிற இசை. குழல் பேசியது, அவரிட...
Read more

இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! எப்படி என் வீரன் என்னத் தொடாம செத்தாரோ, அதேமாதிரி நீ சாகிற வரைக்கும் எந்தப் பொண்ணையும் தொடவே முடியாது. இது என் சாபம்!
Read more

அம்மாவின் ஆதங்கங்கள் அனர்த்தம். இந்த ஆதங்கங்கள்தான் அவளிடம் கதை கதையாய் ஜனிக்கின்றன போலும்! எல்லா ஏற்ற இறக்கங்களும் அறிந்தவள் அவள். எல்லோரையும் அறிவாள் அவள். எல்லாவற்றையு...
Read more

ஆலங்குளத்துக்காரனைக் கண்டதும் பைரவி அலறி ஓடியிருக்கிறாள். ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். எவ்வளவு தட்டியும் திறக்கவேயில்லை. ஆலங்குளத்துக்காரனோ நடு வீட்டிலேயே...
Read more

“இல்லங்கய்யா... அங்கல்லாம் பேண்ட் போட்ட சாமிங்க உக்காந்திருக்காங்க. அங்கல்லாம் சரிக்குச் சமமா உக்காரக்கூடாது. எங்கய்யன் சொல்லியிருக்காரு.”அதிர்ச்சி அங்கு சிறிது நேரம் மௌன...
Read more

திவ்யாவிற்கு பிரெண்ட்ஷிப் கார்ட் அனுப்பினான். மின்மடலில் தொலைபேசி எண் கொடுத்தான். அவளும் கொடுத்தாள். ஒரே ஒரு முறை போன் செய்தான். திவ்யாவும் அவர்கள் வீட்டினரும் பேசினார்கள...
Read more

தனிமை ஒரு பூதம்போல வாய் பிளந்து நின்றது. பெரிய வீட்டைப் பூட்டிவிட்டு எங்காவது போய்விடலாமா என்று தோன்றியது. ஆம்புலன்சுஸிக்குப் பின்னாக ஓடிய செவலை நாய் மனக்கண்ணில் வந்து நி...
Read more

திவ்யா எழுதியிருந்த, ' அவசியம் வீட்டுக்கு வாங்க' போன்ற மிகச் சாதாரணமான வரிகளைக்கூட பெரிதாக நினைத்துக் குறுகுறுப்பு கொண்டது ஏனென்று தான் புரியவில்லை குமாருக்கு
Read more

சட்டையைக் கழற்றியவாறே சித்ராவை உற்று நோக்கினான் முரளி. வெளுத்துப்போன காட்டன் நைட்டி, உச்சிக்கு மேல் அசிரத்தையாய்ப் போட்ட கொண்டை. சமையல் செய்ததில் முகத்தில் துளிர்த்தி...
Read more

“உன்னத் தான் வேணான்றானே உன்னோட புருஷன், பேசாம விலகிடேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ வருத்தம்? ஒண்ணு செய், நீ போகல்லன்னா உம்பிள்ளைங்கள லீவுக்கு வரவழச்சுக்கோ. இருந்துட்ட...
Read more