ஆகா, கணவன் 10 அடி பாய்ந்தால் மனைவி 12 அடி பாய்கிறாள்.. கணவன் 100 முத்தம் கொடுக்கிறான். மனைவி 20% வட்டி போட்டு 120 முத்தங்களை பால்காரனுக்கும், மளிகைக்கடைக்காரனுக்கும், சேட்டுக்கும் கொடுக்கிறாள். ஏன் சேட்டுக்கு மட்டும் கூடக் கொடுக்கிறாள்? ஏதோ விஷயம் இருக்கு