சூடான, சுவையான, சத்தான அவல் பர்பி தயார்! தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப் (சற்று சூடாக்கி பொடித்தது) சர்க்கரை - 1 1/4 கப் தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கரண்டி பால் பவுடர் - 100 gms நெய் - 1 1/2 மேசைக்கரண்டி பால் - 1 கப் ஏலப்பொடி (அ) குங்குமப்பூ சிறிது.
செய்முறை:
மேற்கண்ட எல்லா பொருட்களையும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு பர்பி பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி தூண்டுகள் போடவும்.
|