|
Your Comments |
| |
P.Balakrishnan
1/10/2010 , 4:20:14 AM
[Comment
url]
|
புழுதி,எண்ணெய்ப்பசை நாற்றம் இவற்றைப் போக்க சிகைக்காய் தேய்த்துக் குளிக்கவேண்டும். நெல்லிக்காயை நீரில் இட்டுக் காய்ச்சிக் குளித்தால் தோலில் படியும் நச்சுத்தன்மை அகலும். இவை, வெண்ணெய் அளைந்த குணுங்கும்,விளையாடு புழுதியும்.....-என்று கண்ணனை நீராட அழைக்கும்போது பெரியாழ்வார் குறிப்பிடுவன. |
|
Comment
|