துளசியுடன் திராட்சையை சேர்த்து சற்று பொடித்து கொதிக்கும் தண்ணீருடன் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து...
தேவையான பொருட்கள் :
புதிய துளசி இலைகள் - தேவைக்கேற்ப
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கேற்ப
செய்முறை :
துளசியுடன் திராட்சையை சேர்த்து சற்று பொடித்து கொதிக்கும் தண்ணீருடன்
சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி
பாலுடன் பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து பருகலாம்.
|