ஏனோ....
விடை அறியாமல்
குழந்தைப் பருவம்
திரும்பத் துடிக்கும் மனது
தன்னடக்கம்
தினம் உதித்து தினம் வீழும் கதிரவன் ஆற்றலில் மாற்றமில்லை எனினும் மனிதன் மட்டும் உதித்தாலும் வீழ்ந்தாலும் நிறம் மாறுவதேன் ?
கவலை
கவலை - சுண்ணக் கோல் வயதில் நொடியில் கரைந்து, எழுதுகோல் வயதில் அலைகளாக எழுந்து, மடிந்து, மைக் கோல் வயதில் மட்டும் மலையாக உறைந்திட்டது ஏனோ.... விடை அறியாமல் குழந்தைப் பருவம் திரும்பத் துடிக்கும் மனது