|
Your Comments |
| |
Bharani
3/15/2010 , 4:13:37 AM
[Comment
url]
|
கவிதையை படிக்கும் போதே மனசுக்குள் ஒரு சந்தம் ஓடுகிறது. நல்ல ரசனையான வரிகள். ஆனால் இது போன்ற ஒலி, ஒளிச் சித்திரத்தை எப்போது காண்போமோ, நாங்கள்? |
| |
P.Balakrishnan
3/15/2010 , 10:36:10 AM
[Comment
url]
|
கோவில்கள், வயல்வெளிகள், ஆறு, நந்தவனம், தோப்புகள், கால் நடைகள் நிறைந்த ஒரு பேரூரின் பண்டைய கால காலைக் காட்சியைக் கண்முன் நிறுத்தும் மரபுக் கவிதை! |
|
Comment
|