Home  
இதழ் 357

மார்ச் 24 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Ajith Kumar
Wanted Freelancers!
Home>>ஸ்பெஷல்ஸ்

கனவுகள் (1)
- டி.எஸ்.பத்மநாபன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன.

கனவு என்றால் என்ன? ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்? கனவுகள் முக்கியமானவையா? அவற்றின் பலன்கள் என்ன? அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா?

இதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.

கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம். நமது அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களைக் காணச் சொன்னது 'சுபிட்சமான எதிர்கால இந்தியாவைப் பற்றிய காட்சியைத்தான்.'

மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.

கனவுகள் என்றால் என்ன?

1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.

இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.

கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் 'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.

கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.

இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம்.

(தொடரும்)

டி.எஸ்.பத்மநாபன் அவர்களின் இதர படைப்புகள். ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
bharathi
11/15/2008 , 2:10:05 AM

 [Comment url]
வனக்கம்
 
Rajendran
5/12/2009 , 11:41:21 AM

 [Comment url]
I want to know about mind and concentration.
 
shanthi
6/29/2009 , 11:42:13 PM

 [Comment url]
யானை துரத்துவது போல கனவு வந்தால் என்ன பலன்?
 
singivi
8/4/2009 , 4:33:33 AM

 [Comment url]
மாடு பாம்பை வாயில் மென்ரால்,
அதுவும் இரன்டு பாம்புகல் ஒன்னு கீழ்ல
ஒன்னு வாயில் விடியகாலை கனவு

 
jmnthi
8/19/2009 , 4:41:23 AM

 [Comment url]
தாத்தா பாட்டி எல்லாம் கனவில் வந்தால் என்ன பலன்?
 
indhumathi
8/19/2009 , 4:53:05 AM

 [Comment url]
எனக்கு கனவில் சுனாமி வன்து மிகவும் பயன்து போனேன் மறுனால் கனவில் பயங்கர வெள்ளம் வன்தது, இதன் பலனை கூறுங்கள் நண்பா.
 
rizwan
9/20/2009 , 4:18:48 AM

 [Comment url]
paanbu thurathuvathu pol kanau kantaa yenna palan?
 
P.Balakrishnan
9/20/2009 , 11:24:24 PM

 [Comment url]
யானையைக் கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் என்பார்கள்.(குறிஞ்சிக்கலியில் யானை கண்ட கனவு பற்றிய அருமையான பாடல் ஒன்று உண்டு. இங்கு விளக்க இடமில்லை. கனாக்கண்டேன் என்னும் எனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.)
 
jothi
9/25/2009 , 12:34:04 AM

 [Comment url]
விடிகாலையில் தற்கொலை செய்து கொள்ள அதாவது தூக்கு போட முயல்வதாக கனவு கண்டேன். அதன் பிறகு விழித்துக் கொண்டேன். இதற்கு என்ன பலன்.
 
sharmila
9/29/2009 , 5:14:17 AM

 [Comment url]
கல்யனம் அயிட மதிரி கனவு கன்டால் என்ன பலன்?
 
gowri
10/8/2009 , 5:32:07 AM

 [Comment url]
ணன் இரவில் ஒரு கனன்வு கன்டென் : அதிகம தொன்டை வாரியை சபிடது பொன்ட்ரு இது நல்லத இல்லை கெடத சொல்லுஙலென்ச்
 
Swaminatha Kumar
10/18/2009 , 1:45:19 AM

 [Comment url]
அதி காலையில் காலை துரதது போல் கனவு கன்டால் என்ன பலன்
 
bhama
10/23/2009 , 3:32:14 AM

 [Comment url]
யானை துரதுவது போல கனவு வந்தல் என்ன பலன்
 
singivi
10/28/2009 , 4:42:50 AM

 [Comment url]
வண்க்கம், விடியற்காலை கனவு சிக்கன் சாப்பிடுவது போல் என்ன பலன்
 
Kanna
11/1/2009 , 1:35:09 AM

 [Comment url]
தான் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் (பாடையில் செல்வது போலவும்)
 
kamali
11/26/2009 , 12:38:25 AM

 [Comment url]
கனவில் அடிகடி அட்டை பூட்சி வந்து சிரு நீர் கலிக்கும் இடதில் கடிபது பொல கான்லஎ கன்வு வந்தல் என்ன பலன் .
 
selvi
11/29/2009 , 7:51:29 AM

 [Comment url]
பாம்பு கொட்டுவது போல் கனவு கன்டால் என்ன நடக்கும்
 
GNANIDHASAN
11/29/2009 , 11:52:41 PM

 [Comment url]
அருமை
 
S.Thenmozhi
11/30/2009 , 2:11:30 AM

 [Comment url]
இன் குட வேலை செய்யும் பெண் ப்ரெக்னெந்த இருபது போல் கனவு கன்டால் என்ன பலன்
 
geetha
12/24/2009 , 2:50:16 AM

 [Comment url]
என் கனவில் கல்யனம் பெச்சு அரம்பிகிர மதிரி கனவு கன்டென், அது ஒரு வரம எனகு வருது ...கனவ ... ப்ல்c டெல் மெ ...
 
BALAJI
1/24/2010 , 3:29:24 AM

 [Comment url]
பாம்பு கொட்டுவது போல் கனவு கன்டால் என்ன நடக்கும்
 
Raja
1/27/2010 , 11:46:43 PM

 [Comment url]
Street l Ory Yanai Enai Thurathi 3 Murai Adikirathu
 
sharan
1/29/2010 , 12:09:26 AM

 [Comment url]
கரு நாகம் கனவில் வந்தால் என்ன பலன்
 
Malathi
1/29/2010 , 6:50:53 AM

 [Comment url]
அணிதிருக்கும் துணியில் நெருப்பு பட்டு ஒரளவு பெரிய இரண்டு ஓட்டை இருப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்
 
mariya
2/5/2010 , 8:37:07 AM

 [Comment url]
என்னக்கு அடிக்கடி கடல் தான் கனவில் வருகிரது. அப்படி வந்தால் ஒரு அல்லது இரு தினஙலில் அதிகம் கன்னிர் விடும் படியன நிலை வருகிரது. குரிப்பக அன்னை வேலங்கன்னி மாத கொவிலும் அங்கு உல்ல கடலும் தான் வருகிரது. கடல் கனவில் வந்தலே எனக்கு ரொம்ப பயமாக உல்லது. நான் என்ன செய்யவேன். எதர்க்கு இப்படி வருகிரது? பதில் தேவை.வனக்கம்
 
Raja
2/24/2010 , 11:00:20 PM

 [Comment url]
பிட்சை எடுப்பது போல கனவு கண்டால் என்ன பயன்
 
sowmia
3/19/2010 , 1:01:51 AM

 [Comment url]
thirumanam nadapadhu madhari kanavu kandal kattadhu nadakum nu soillalam.
 
Sujitha
3/31/2010 , 12:58:43 AM

 [Comment url]
புலி துரத்துவது போல் கனவு கன்டால் என்ன பயன்
 
ram prasath
3/31/2010 , 3:38:14 AM

 [Comment url]
வகுப்பரையில் பாடம் எடுப்பது,பரிச்சை நடத்துவது போல் கனவு கான்பது என்ன பலன் கொடுக்கும்..........
 
lily
4/12/2010 , 2:27:57 AM

 [Comment url]
விதவை கையல் மன்சல் குக்குமம் வைத்தல்
 
Uma
4/21/2010 , 1:42:06 AM

 [Comment url]
காதலிப்பவரையே கல்யானம் செய்துகொன்டது போல் கனவு வந்தால் என்ன பலன் கொடுக்கும்.
 
kavi
5/3/2010 , 2:18:15 AM

 [Comment url]
கல்யான கனவு கன்டால்,யாராவது இரந்து பொவார்கல்
 
thirumalaiselvan
5/10/2010 , 3:45:12 AM

 [Comment url]
Lot of karudan birds flying & sitting on a mountain which is near by lord vishnu temple
all locations like hill station but i did not saw the main god but am tring to see the god am searching.
the bird having white rings at its neck top& the body was brown red color
pls send me the mean og dream
 
v.murugesan
5/27/2010 , 2:33:10 AM

 [Comment url]
யனை துரதுவதைப்போல் கனவு கன்டல் யன பலன்
 
ansdheen
6/16/2010 , 4:36:33 AM

 [Comment url]
தலையில் வழுக்கை விழுவது போல் கனவு கன்டேன் பலன் என்ன
 
PREMRAJA
6/22/2010 , 5:30:06 AM

 [Comment url]
கனவில் கட்டிடம் இடிவது போல் கண்டால் அதன் பலன்
 
ambika
7/5/2010 , 7:25:23 AM

 [Comment url]
யாரவது இரப்பது போல் கனவுவதா எனவாகும்?
 
bala
7/6/2010 , 4:36:12 AM

 [Comment url]
கலிபிடம் கனவில் கன்டால் என்ன பலன்
 
balaji
7/16/2010 , 4:04:16 PM

 [Comment url]
பேய் வருவது போல கனவு கன்டால்
 
sureshkumar
7/27/2010 , 8:12:47 AM

 [Comment url]
மொதிரம் வாங்ஙுவது கனவில் வன்தால்
 
dhanesh
8/8/2010 , 4:06:36 AM

 [Comment url]
யனை கனவில் வந்தல் என்ன பயன்
 
santha kumari
8/11/2010 , 6:42:36 AM

 [Comment url]
கனவில் கர்பினியாக இருபது போல் வருகிரது.குலந்தைக்கு பால் கொடுபது போல் கனவு வருது.இதர்கு என்ன பலன்? ஆனால் எனக்கு இன்னும் குலந்தை பிரக்க வில்லை.
 
jancy
8/18/2010 , 7:36:18 AM

 [Comment url]
நெ நன்ட் மொரெ இன்fஒர்மடிஒன் அபொஉட் ட்ரெஅ ப்ல்ச் அட்டச் ஒதெர் பகெ
 
R Saranya
8/26/2010 , 6:12:54 AM

 [Comment url]
மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
 
ushavasanth
9/1/2010 , 1:25:36 PM

 [Comment url]
என் கனவில் திரைஅரங்கம் வரும் அந்த கனவு பலவருடங்களாக காண்கிறேன்
 
jalal
9/18/2010 , 12:44:14 PM

 [Comment url]
புது வீடில் நெருப்பு கங்கு விலுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
 
N.Kavitha
9/21/2010 , 4:14:43 AM

 [Comment url]
கலை சுமார் 7.30 க்கு மேல் என் கனவில் நானும் என் சகோதரனும் அயல் நாட்டில் இருபதாகவும் அங்கு ஒரு சுட்ருலா தலத்தில் நிர்பதாகவும், திடிரென அங்கு சுனாமி வருவதாகவும், பலர் அதில் மூல்கி போவது பொலவும், எனக்கு கொஞ்சம் அருகில் சுனமி வந்ததும் நின்ரு விடுவதுபோலும் கனவு கன்டேன். இதர்கு பலன் என்ன.........?????
 
வைஷ்ணவி
10/1/2010 , 1:19:45 AM

 [Comment url]
வெள்ளத்தில் இருந்து என் குடும்பத்தில் 3பேர் தப்பிபது போலவும், ஒருவர் மாட்டுவது போலவும் கனவு கண்டேன்.
 
sasi
10/6/2010 , 9:51:58 AM

 [Comment url]
தலைஇல் என்னை தேய்த்து விடுவது போன்ட்ர கனவின் பலன் கூருஙல்
 
sarada
10/13/2010 , 12:00:53 AM

 [Comment url]
காருப்பு காலை மாடு துரத்தி குத்துர மாரி கனவு வந்தல் என்ன பலன்?
 
Nithyakumari G
10/25/2010 , 3:28:10 AM

 [Comment url]
மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
 
jansirani
11/1/2010 , 11:58:20 PM

 [Comment url]
சில்வர் கொலுசு வான்குவது போல் கனவு வந்தல் பலன் என்ன
 
Nila Anne
11/11/2010 , 2:15:00 AM

 [Comment url]
In my dream i saw my sister in law died .I saw fully from started to die and after death we were crying everything .She is very close to me like my own sister I am staying with them now .Pls tell me what is the reason for this dream ?
 
priya
11/12/2010 , 1:21:51 AM

 [Comment url]
Morning 6.30AM i saw a fire in my dream.Is it good or bad.Kindly send a reason
 
shanjhunaa
11/20/2010 , 9:13:37 AM

 [Comment url]
கனவு அழ்ந்த தூக்கத்தில் வருமா அல்லது மேலான தூக்கத்தில் வருமா?
 
sathya
11/25/2010 , 9:00:25 PM

 [Comment url]
எனது கனவில் கோவில் யானை மதம் கொண்டு அனைவரையும் துரத்துவது போல். அதில் நானும் இருந்தேன்.பின் அனைவரும் கட்வுள் கிட்ட வேண்டி கொண்டதும் யானை அமைதியானது. இதன் பலன் என்ன?
 
saranya
12/4/2010 , 4:20:59 AM

 [Comment url]
என் கனவில் பம்பு துரதுவது பொல் கனவு கன்டென் என்ன பலன்
 
parthiban
12/7/2010 , 3:44:54 AM

 [Comment url]
naann intha company owner aavathu pola paala varunadankala kanauuu varuthu karanam enna? ithu nadakummma, nadakummum enndral eppo?
 
S. Kalavathi
12/20/2010 , 1:37:36 AM

 [Comment url]
கனவில் வென்னிர புடவை அனிந்த வயதன பென்மனி பூ கொடுபது மதிரி கனவு வந்தல் என்ன பலன்?
 
jamuna
12/22/2010 , 11:49:06 PM

 [Comment url]
ennai karadi thurathuvathu pol kannvu varukirathu kalai 5 maniku
 
aasha
12/26/2010 , 1:15:30 AM

 [Comment url]
யானை துரத்துவது போல கனவு வந்தால் என்ன பலன்?
 
indhu
12/28/2010 , 3:38:06 AM

 [Comment url]
கொஉசெ கட்டுவது பொல கனவு
 
HARI HARAN
1/1/2011 , 4:36:47 AM

 [Comment url]
ஒன்னுமெ இல்ல. neenga payapathateenga.
 
ragu
1/19/2011 , 5:18:32 AM

 [Comment url]
வென்சங்கு என் கனவில் கன்டால் என்ன பலன். மட்ரும் கடல் வன்தல் என்ன சொல்லுங்க. மாடு, பாம்பு, யானை, கடவுள் வன்தால் என்ன பலன் சொல்லுங்க
 
ragu
1/19/2011 , 5:20:50 AM

 [Comment url]
அகத்தியர் சிலை , மரம் வன்தல் என்ன பலன்
 
devi
2/4/2011 , 3:07:00 AM

 [Comment url]
கல்யனாம் நடப்பது பொல கனவு கன்டால்
 
B.Vijayalakshmi
2/7/2011 , 1:12:29 AM

 [Comment url]
Vஎன்சஙு அன்டரதில் பல்ல் கொட்டுவடுபொல் கனௌ கன்டல் என்ன பலன்
 
K. Gunasekar
2/8/2011 , 2:17:28 AM

 [Comment url]
யாரவது இரப்பது போல் கனவுவதா எனவாகும்?
 
s.krishnaveni
2/15/2011 , 2:04:58 AM

 [Comment url]
எனக்கு பசுமாடு கனவில் வந்தது அதன் பலன் என்ன
 
banulakshmi
2/15/2011 , 5:18:21 AM

 [Comment url]
முருகன் கனவில் வண்THஆள் ஏண்ணா நடுகும்
 
Balachander
2/15/2011 , 10:43:54 AM

 [Comment url]
என் கனவில் முதலை என்னை கடிப்பது பொல வந்தது அதன் பலன் என்ன?
 
k.kugatharshni
2/21/2011 , 12:46:12 AM

 [Comment url]
ரமர்படம் கன்டலன்ன அதொடு சின்னப்ப்ல்லைபன்னைஜும் கன்டல் கரனம் எ
என்ன
 
K.SUBRAMANIYAN
3/3/2011 , 4:04:23 AM

 [Comment url]
இ ட்ரெஅம் cஒஉப்ர ச்னகெ அன்ட் பெcஒcக் fஇக்க்டிங் ந்கட் டொஎச் மெஅன்?
 
sakthivel
3/6/2011 , 5:58:00 AM

 [Comment url]
விடியர்காலயில் அப்பா இரப்பது போல கனவு வந்தால்......
 
SATISH
3/13/2011 , 5:56:34 AM

 [Comment url]
வீட்டில் பம்பு இருந்தது பொல இருந்தது
 
sheron kowshy
3/16/2011 , 9:54:59 AM

 [Comment url]
 
varsha
3/17/2011 , 12:11:54 PM

 [Comment url]
என் அப்பா காலமான 2வது நால் இரவு தூங்க சென்ர போது 10 நிமிடதில் தலை வழை இலை 2 சத இலைகல் , வாழை மரம் கன்டஎன் அதுது உடனடியக பவர் கட் ஆனது.

இதர்கு பலன் செல்லுங
 
m.karthikeyan
3/20/2011 , 3:39:37 AM

 [Comment url]
விடியர்காலை சிங்கம் கனவில் வந்தல் என்ன பலன்
 
soori
4/2/2011 , 5:19:02 AM

 [Comment url]
கரடி கனவில் வன்டல் என்ன சர்
 
manjula
4/2/2011 , 11:23:01 AM

 [Comment url]
என் கனவில் ஒரு எருமை என் வீட்டு வாசலில் நின்னு என்னை முரைப்பது பொல் வன்தது
 
ANTO NANCY
4/18/2011 , 5:28:21 AM

 [Comment url]
இ சந் அ ட்ரெஅம் அட் அfடெர்னோன் தட் நச் ம்ய் கொமெ fஉல்ல் ஒf லொட்ச் ரெலடிவெச் அரெ cஓகிங் fஓட்ச் அன்ட் எஞொயிங் அfடெர் தட் டிமெ மெ, ம்ய் டட் அன்ட் ம்ய் மொதெர் அரெ ப்லுcகிங் லொட் லொட்ச்....... ஒf அவ்ல{னெல்லிகனி} fரொம் தெ ட்ரே தட் அல்ல் வெர்ய் டச்ட்ய் அச் நெல்ல் அச் வெர்ய் பிக் ந்கட் டொஎச் திச் ட்ரெஅம் இன்டிcஅடெச்
 
Purushothaman
4/23/2011 , 2:31:00 PM

 [Comment url]
every day different dreams coming. Why its comming like this. Please explain me.
 
murugesan R
4/25/2011 , 1:28:01 AM

 [Comment url]
காலை கனவு பம்பு என் மேல் விலுந்து சென்ரது. மருபடி என்னிடம் வந்து உன்னிடம் வந்து பேசுகிரேன் என்ரு கூரி சென்ரு விட்டது.
இதர்கு என்ன பலன்
 
kasthuri
4/25/2011 , 8:39:05 AM

 [Comment url]
எனக்கு கல்யாணம் நடந்ததுபொல் கனவு கண்டேண்.... இதற்க்கு என்ன ஆர்த்தம்?
 
Balaji
5/20/2011 , 2:48:29 AM

 [Comment url]
கடந்த ஒரு மாதமா மலக்குவியலில் விழுவது போலும், மலம் என் மீது விழுவது போலும் கனவு கான்கிரேன். ப்லிஷ் விலக்கவும்
 
balaji
5/23/2011 , 4:18:24 AM

 [Comment url]
இயா... வனக்கம்

னான் கன்ட கனவு இரவு காலை 2.30 - 4.00
னான் நின்ரு கொன்டிருக்கும் பாதைல் யானை மிது சின்ஙம் அமர்ந்து ஒடி வருவது போல் அதை பார்து நான் ஒடி மரத்தில் அமர்ந்து பயத்தொடு பார்கிரென் இது பொனதுக்கு பின் இரன்கா வென்டும் யென்ட்ரு அவ்விடதில்லெ அமர்கிரென் பின் யானையும் சிஙம்மும் மட்ரொரு மரத்தின் ஒரமை செல்கிரது அதுகு யென் மிது இருந்த கவனம் போய் விடுகிரது பின் நான் இருக்கும் மரத்தை நொக்கி சிருத்தை வருகிரது அதை பார்த்தவுடன் பயம் இன்னும் அதிகம்மகிர்ரது சிருத்தை மரம் யெரும் யென்ரு பின் கனவுகலைகிரது
 
balaji
5/23/2011 , 4:44:52 AM

 [Comment url]
இயா.... வனக்கம்

பனி படர்ந்த ஒரு இடத்தில் நான் இருக்கிரென் யெந்த இடம் யென்ட்ரு அசரியத்துடன் திரும்பி திரும்பி பர்க்கிரென் அப்பொழுது பூதாஙகல் யென்னை வழிமரிகிரது சிரிது நெரதில் சிவன்னும் பர்வதியும் வருகிரர்கல் யென் அருகில் வந்து பார்த்தவுடன் செல்கிரர்கல் வர்கலொடு பூதாஙகலும் செல்கிரது அத்துடன் கனவு கலைகிரது இதர்க்கு யென்ன கரனம் யென்ரு தயவு செஇது விலக்கம் சொல்லவும் இயா
 
ambigah
5/23/2011 , 9:05:51 PM

 [Comment url]
னாகாம்மன் கொவிலில் கையெடுது கும்பிடும் பொலுது தட்டில் இருந்த குங்குமம் கிலெ கொட்டியது.அதை எடுக்க முயன்ட்ர பொது என் முடி நெருப்பில் பட்டு பாதி குங்குமம் மெல் விலுந்தது.இதர்கு விலக்கம் சொல்லுஙல்.

fரொம்,
அம்பிகா
மலய்சிய
 
ramesh
5/23/2011 , 11:02:48 PM

 [Comment url]
கனவுகலின் பலன்கல் பட்ரி அரிய வேன்டும்
 
Sathish Balasubramaniam
5/24/2011 , 4:39:37 AM

 [Comment url]
If i dream like eating Non Veg food in a political members. What is result
 
suresh
6/2/2011 , 2:28:53 AM

 [Comment url]
கடல்கரையில் துரவிகல் போல இருவர் எனக்கு உப்பு கொடுப்பது போலவும்,என் வலது கையில் சிகப்பு கயிரு கட்டுவது போல கன்டேன். இதர்க்கு என்ன அர்ட்தம்
 
nisha
6/5/2011 , 3:42:23 PM

 [Comment url]
என் கனவில் அடிக்கடி என் பற்கல் உடைவது மாதிரி, கொட்டி விட்ட மாதிரி கனவு வருகிறது... இதற்கு என்ன அர்தம் என புரிய வில்லை...
 
laddu
6/10/2011 , 11:16:25 AM

 [Comment url]
i like 2 see dreams but it must be a gaood 1

 
revathi
6/27/2011 , 6:33:57 AM

 [Comment url]
யானை துரதுவது பொல் கனவுகன்டென் யன பலன்
 
uma
6/28/2011 , 4:17:31 AM

 [Comment url]
பரப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
எனக்கு கனவில் அடிக்கடி பரப்பதுபொல் வருகிறது
இரண்டு கைகளையும் ஆட்டி நீச்சல் அடிப்பது போல் பறக்கிறேன்
அதற்க்கு என்ன பலன் தயவு செய்து சொல்லுங்கள்.
 
perumal
7/4/2011 , 7:41:49 AM

 [Comment url]
kanavil kurangukkal vanthaal enna palan
 
kannika
7/8/2011 , 10:11:40 PM

 [Comment url]
nan engal vetu madiyila thongi kondi irunthen.apo kalai 6.30 mani pola elunthirukum munbu kagam vanthu ennoda kai la vathu udkarnthu elunthu sendrathu. adhanala enna nadum. adhanala enna palan. yeadahvathu kettathu nadakuma.romba payama iruku. pls idhuku reply pannun ga
 
priya
7/18/2011 , 2:32:56 AM

 [Comment url]
எனக்கு எனது நகை கள்வு பொவதுபொல் காலை 5 மணிக்கு கனவு வந்தது இத்ன் பலன் என்ன
 
Aiswarya
7/26/2011 , 2:57:24 AM

 [Comment url]
Enadu kanavil adikadi 5thalai naagam varukiradu, thuradugiradu
 
Dhivya
7/26/2011 , 11:47:29 PM

 [Comment url]
maadu mutta dhurathuvathu poola kanavu kandaal enna palan?
 
vensila
7/29/2011 , 2:35:49 AM

 [Comment url]
aeroplan parapathu pol allathu naan earoplan pol kaikalai virithu parapathu pol kanavu kandaal enna artham
 
KALIDASAN
7/30/2011 , 1:41:29 PM

 [Comment url]
எனக்கு கனவில் கோடி கோடியாக பனம் புதயல் கிடைத்தது
 
Meena
8/8/2011 , 10:39:56 AM

 [Comment url]
என் கனவில் நான் இது வரை சந்திராத ஆனை திருமனம் புரிவதாக வருகிருது. இதர்கு என்ன அர்த்தம்?
 
thanu
8/10/2011 , 4:41:08 AM

 [Comment url]
thankathai kanavil kandal enna nadakkum
 
joseph
8/15/2011 , 5:11:01 AM

 [Comment url]
மாடு துரட்துவது மாதிரி கனுவு கன்டால் என்ன பலன்
 
K. Tamilvani
8/19/2011 , 6:53:34 AM

 [Comment url]
பாம்பு துரட்த்துவது போல் கனவு கண்டால் துன்பம் வருகிறது என்று பொருள். அது கடிப்பது போல் கனவு கண்டால் துன்பம் விலகுகிறது என்று அர்த்தம்
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide