Home  
இதழ் 418

மே 25 2009


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Ileana
Wanted Freelancers!
Home>>அழகியல்

முகப் பரு நீக்க எளிய முறை
- விஜயா ராமமூர்த்தி

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும்.

முகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் முக்கியம். நமது முக சருமத்திற்கு ஏற்ற அமிலத் தன்மை உடைய சிறந்த க்ளென்சர் (cleanser) உபயோகிக்க வேண்டும். நல்ல மாய்ஸ்சரைஸர் (moisturizer) சருமத்தின் ஈரப் பசை நீடிக்கச் செய்யும்.

சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். களிமண் பூச்சு, வேப்பிலைப் பூச்சு போன்றவற்றை ஆலிவ் எண்ணையுடன் கலந்து உபயோகிக்கலாம். இத்துடன் சரிவிகித உணவை உட்கொள்ளல் மிக முக்கியம். குறைந்தது தினமும் 1 லிருந்து 1 1/2 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். 

உணவில் சேர்க்க உகந்தவை:

• காய்கறி, பழங்கள் : தினமும் 5 முறை
• விதைகள் : சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு
• நார்ச் சத்து : முழு தானிய உணவு - ஓட்ஸ், கோதுமை
• புரதச் சத்து : பருப்பு, முளை கட்டிய பயறு
• பால் பொருட்கள் : ஆடை நீக்கிய பால், தயிர், சோயா பால்
• எண்ணை : மீன் எண்ணை, சூரிய காந்தி எண்ணை, ஆலிவ் எண்ணை, நல்லெண்ணை
• மாமிச உணவு : மீன், கோழி வாரத்தில் 3 முறை
• காப்பி, டீ : தினம் 2 முறை

தவிர்க்க வேண்டியவை:

• ஜாம், கேக், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகள், மைதா, பாஸ்தா போன்ற பதப்படுத்திய மாவு வகைகள், குளிர்பானங்கள், வறுக்கப்பட்டவை, வெண்ணை, க்ரீம், ஐஸ்க்ரீம்

முறையான உணவுகளும், சுத்தமான உடலும், தூய சுற்றுப்புறமும் உங்களைப் பருக்களிலிருந்து எட்டியே வைத்திருக்கும்.

விஜயா ராமமூர்த்தி அவர்களின் இதர படைப்புகள். அழகியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
Geetha
2/24/2010 , 12:12:58 AM

 [Comment url]
முகத்டில் கரும் புல்ல்ய் குரய என்ன பன்ன வென்டும்
 
vijalayalakshmi
2/25/2010 , 5:47:50 AM

 [Comment url]
முகதில் கரும் புல்லிக்கல் அதிகம எருக்கு எதர்க்கு என்ன செஇய வென்டும் தயவு செஇது குரவும்
 
shenbagam
9/1/2010 , 10:00:57 AM

 [Comment url]
வாரம் ஒரு நாலைக்கு பழ்ங்கல் மட்டும் சாப்பிட வேன்டும்
 
shenbagam
9/1/2010 , 10:00:58 AM

 [Comment url]
வாரம் ஒரு நாலைக்கு பழ்ங்கல் மட்டும் சாப்பிட வேன்டும்
 
kowsalya
11/24/2010 , 12:49:00 PM

 [Comment url]
we need more information about facial, hair fall and black marks....
 
SANKAR
12/10/2010 , 2:54:09 AM

 [Comment url]
பிம்ப்லெச் யெருஇந்த யெடதில் குலிமாரி ஔஉடெசி
 
silambarasi
3/18/2011 , 10:45:22 AM

 [Comment url]
னன் விடுதிஉல் ல இருகென் அது யனகு தன்னிர் சேர்லயானு தெரியல அதனால் முகத்தில் பிம்புல்ச்ச் மாரி வருது...அது பொக யெதாவுது வலி சொல்லுங்க.....தயவு செய்து......
 
saran
5/16/2011 , 6:46:42 AM

 [Comment url]
facial best ah,,,,,,,,,,, illa plech panrathu best... ella may cemical tha .......but ethachum pannanum la ? antha pls tell me
 
saranya
5/19/2011 , 4:42:32 AM

 [Comment url]
kowsalya madam facial panna venda,,,,,,,,,,,,,,,,,,,,, hail fall ku shampoo poda venda, seekakai podunga k
 
AI.sakiras
6/30/2011 , 12:48:52 PM

 [Comment url]
முகதில் இருக்கும் தடன்கல் அலிய அன்ன சைய வென்டும்
 
LATHA
9/8/2011 , 1:59:43 AM

 [Comment url]
Mஉகதில் அதிக பருக்கல் உல்லது. என்ன செயவென்டும்.
முல் பொன்ட்ரு தடைஎல் உல்லது.
 
yuva
9/22/2011 , 12:57:22 AM

 [Comment url]
எனக்கு முகத்தில் பரு உள்ளது எனக்கு 21 வயது ஆகிரது முடி அதிகமாக உதிர்கிரது இதர்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுக ப்ளிஸ்....
 
maideen
9/28/2011 , 6:10:27 AM

 [Comment url]
ungalathu vidhuvai mugathl thadavinal parukal varathu. 100% true
 
ponmani
10/11/2011 , 7:31:50 AM

 [Comment url]
முகதில் உல்ல கரும் புல்லிகல் நீக்க மருக்கல் நீக்க டிப்ச் சொல்லுக
 
murali
12/25/2011 , 1:35:47 AM

 [Comment url]
how to clear pimple
 
chitra
2/2/2012 , 7:46:07 AM

 [Comment url]
En mugathil sirithu sirithai macham pol ullathu, aanal avai macham alla. Naan mugam kaluvamal neenda neram erundhadhal year pattavai endru en thaai kurugirar....Athu machama eillai maruga yeandrea enakku theriyavillai,Avaigalai neeka enakku oru vali kurungalean........ Nandri....
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide