ஒரு பெரிய கிண்ணத்தில் கடைந்த தயிரில் பாலாடை, பொடித்த மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து பாலக்கையும் சேர்க்கவும் தேவையான பொருட்கள் :
பொடியாக அரிந்த பாலக் கீரை - 1 கப் தயிர் - 1 கப், மிளகு - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி உப்பு - சுவைக்கேற்ப, பாலாடை - சிறிது பொடியாக அரிந்த பேரீச்சம்பழம் பாதாமித்துண்டுகள் - சிறிது (விருப்பப்பட்டால்).
செய்முறை :
பாலக் கீரையை ஆவியில் வேக வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் கடைந்த தயிரில் பாலாடை, பொடித்த மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து பாலக்கையும் சேர்க்கவும். அதில் கொத்துமல்லித்தழையைத் தூவவும். பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழத்துண்டுகளையும், தோல் நீக்கி மெலிதாக நறுக்கிய பாதாமித் துண்டுகளையும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
|