மேலே உள்ள முறைப்படியே நவரத்தினக் கற்களை மோதிரங்களில் பதிக்க வேண்டும். கற்கள் விரலில் படும்படி மோதிரத்தை அணிய வேண்டும். பின்புறம் திறந்திருக்க வேண்டும்.
நவக்கிரக மண்டலம்
நவக்கிரக மண்டலத்தைக் கீழே உள்ள படம் அதற்குரிய நவரத்தினக் கற்களோடு விளக்குகின்றது.
மேலே உள்ள முறைப்படியே நவரத்தினக் கற்களை மோதிரங்களில் பதிக்க வேண்டும். கற்கள் விரலில் படும்படி மோதிரத்தை அணிய வேண்டும். பின்புறம் திறந்திருக்க வேண்டும்.
நவக்கிரகங்களுக்கு உரிய எண்கள்
பிறந்த தேதி எண்ணையும், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையை வைத்து எந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் என்று காணலாம்.
கீழே உள்ள பட்டியல் கிரகங்களுக்கு உரிய எண்ணைக் காட்டுகிறது.
கிரகம் (உரிய எண்)
சூரியன் (1) சந்திரன் (2) செவ்வாய் (9) புதன் (5) குரு (3) சுக்ரன் (6) சனி (8) ராகு (4) கேது (7)