ஆரோக்கியத்தை சூரியனும், கீர்த்தியை, சந்திரனும், ஐஸ்வர்யத்தை அங்காரகனும், நல்ல புத்தியை புதனும், நல்ல மதிப்பை வியாழனும்,பேசும் திறமையை சுக்கிரனும், தயக்கமின்மையைக் சனியும், சத்ரு நிவர்த்தியை ராகுவும், குலத்தின் வளர்ச்சியைக் கேதும் தரட்டும் நவக்கிரக யந்திரங்கள்
நவகிரகங்களுக்கு உரிய யந்திரங்களைக் கீழே காணலாம். இவற்றைத் தாமிர தகட்டில் வைத்துக் கொள்ளலாம். உரிய நற்பலன்களைப் பெறலாம்.
சூரிய யந்திரம்
6 1 8 7 5 3 2 9 4
கூட்டு எண் :15
சந்திர யந்திரம்
7 2 9 8 6 4 3 10 5
கூட்டு எண் :18
செவ்வாய் யந்திரம்
8 3 10 9 7 5 4 11 6
கூட்டு எண்:21
புத யந்திரம்
9 4 11 10 8 6 5 12 7
கூட்டு எண் :24
வியாழ யந்திரம்
10 5 12 11 9 7 6 13 8
கூட்டு எண் :27
சுக்ர யந்திரம்
11 6 13 12 10 8 7 14 9
கூட்டு எண் :30
சனி யந்திரம்
12 7 14 13 11 9 8 15 10
கூட்டு எண் :33
கேது யந்திரம்
14 9 16 15 13 11 10 17 12
கூட்டு எண் :39
நவக்ரஹ ஸ்லோகம்
ஆரோக்யம் பர்தாது கோ தினகர: சந்த்ரோ யசோ நிர்மலம் பூதிம் பூமி சுத: ஸூதாம் சுதநய: ப்ரக்ஞாம் வாக் விலாஸ மதுலம் மந்தோ முகம் ஸர்வதா ராஹூர் பாஹு பலம் விலோத சமனம் கேது குலஸ்தியோ நதிம்
கருத்துரை
"ஆரோக்கியத்தை சூரியனும், கீர்த்தியை, சந்திரனும், ஐஸ்வர்யத்தை அங்காரகனும், நல்ல புத்தியை புதனும், நல்ல மதிப்பை வியாழனும்,பேசும் திறமையை சுக்கிரனும், தயக்கமின்மையைக் சனியும், சத்ரு நிவர்த்தியை ராகுவும், குலத்தின் வளர்ச்சியைக் கேதும் தரட்டும்."
நவக்ரஹ மஹா மந்திரம் ஓம் ஹ்ரீம் ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவெ கெதவெ நமஹ
|