Home  
இதழ் 479

ஆகஸ்ட் 02 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Sonu Nigam
Wanted Freelancers!
Home>>ஆன்மீகம்

நவக்கிரகங்கள் (8)
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

பூமி தேவியின் கர்ப்பந்தில் உதித்தவன். மின்னலைப் போன்ற ஒளியை உடையவன் குமரன். சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனப்பட்டும் செவ்வாயை நமஸ்கரிக்கிறேன்.

நவக்ரஹ ஸ்தோத்ரம்

1.ஸுர்ய ஸ்துதி (ஞாயிற்றுக் கிழமை)

ஜபாகுஸும ஸங்காசம் காச்பெயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதொஸ்மி திவாகரம்!!
செம்பருத்தி பூவின் நிறம் உடையவன். இருட்டின் பகைவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அந்த சூரியனை நமஸ்கரிக்கிறேன்.

2. சந்திர ஸ்துதி (திங்கட்கிழமை)

ததி சங்கதுஷாராபம் க்ஷிரோதார்ணவ ஸம்பவம்!
நமாமி சசிநம் ஸொமம் சம்போர் மகுட புஷ்ணமர்!!
தயிர், சங்கு, பனி போன்ற வெண்மையானவன்.பாஹற்கடலி லிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். சோமன் என்ற வேதத்தால் அழைக்கப்படுவான். சிவனின் ஜடாமகுடத்தின் ஆபரணம். அந்த சந்திரனை நமஸ்கரிக்கிறேன்

3. அங்காரக ஸ்துதி (செவ்வாய்க்கிழமை)

தரணிகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி மைப்ரபம்!
குமாரம் சக்திஹஸ்தம் ச மங்கலம் ப்ரணமாம்யஹம்!!

4. புத ஸ்துதி (புதன்கிழமை)

ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூ பேணா பிரதிமம் புதம்!
ஸெலம்யம் ஸெளம்யகுணோபேதம் தம்புதம் ப்ரண மம்யஹம்

5. குரு ஸ்துதி(வியாழக்கிழமை)

தேவாநாஞ் ச ரிஷீணாஞ் ச குரும் காஞ்சந ஸந்நிபம்!
பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!

6. சுக்ர ஸ்துதி (வெள்ளிக்கிழமை)

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பாமம் குரும் !
சர்வசாஸ் த்ரப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்

7. சனி ஸ்துதி (சனிக்கிழமை)

நீலாஞ்ஜநஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்வரம்!

8. ராஹு ஸ்துதி (செவ்வாய்க்கிழமை)

அர்தாகாயம் மகாவிர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹி காகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் பிரணமாம்யஹம்!!

9. கேது ஸ்துதி (சனிக்கிழமை)

பலாச புபுபஸசங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம்!
ரெளத்ரம் ரெளத்ரா த்மகம் கோரம் தம்கெதும் ப்ரணமாம்யஹம்!!

செவ்வாய்

பூமி தேவியின் கர்ப்பந்தில் உதித்தவன். மின்னலைப் போன்ற ஒளியை உடையவன் குமரன். சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனப்பட்டும் செவ்வாயை நமஸ்கரிக்கிறேன்.

புதன்

ஞாழல் மொட்டு போன்ற ஒளியை உடையவன். உருவ அழகில் ஒப்பவுமை இல்லாதவன். சந்திரனின் குமாரன்.ஸெளம்யமானவன். அந்த புதனை நமஸ்கரிக்கிறேன் .

வியாழன்

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஆசாரியன்.முவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்க்பவன்.அந்த பிரஹஸ்பதியை நமஸ்கரிக்கிறேன்.

சுக்ரன்

பனி,முல்லை, தாமரை போன்ற வெண்மையான நிறம் உடையவன் அசுரர்களின் குரு. எல்லா சாஸ்ரங்திகளையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன். அந்த சுக்கிரனை நமஸ்கரிக்கிறேன்.

சனி

மை போன்ற கருத்தவன்.சூரியனின் குமாரன்.யமனின் தமையன். சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்பவன். அந்த சனியை நமஸ்கரிக்கிறேன்.

ராகு

பாதி உடல் கொண்டவன். பெரும்வீரன்.சந்திர சுரியர்களைப் பிடிப்பவன்.அசுரஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.

கேது

புரசு மரத்தின் பூப் போன்ற செந்நிறம் கொண்டவன்.நட்சத்திரங்கள். கிரகங்களில் தலையானவன். கோபி,கோபத்தின் உருவுடையோன். அந்த கேதுவை நமச்கரிக்கிறேன்.

ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள். ஆன்மீகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide