பப்பு : "என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜ் போகிறான். அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு"
நண்பர் : "உங்க பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கா?"
பப்பு : "இல்லை. ஆராய்சிக்காக அவனை அழைச்சிட்டு போயிருக்காங்க"
ஜோ : "அந்த பெண்ணுக்கு காது சரியா கேக்காது போல இருக்கு" நண்பர் : "எதனால் அப்படி?" ஜோ : "'உன்னை காதலிக்றேன்'னு நான் சொன்னதுக்கு 'நேத்து தான் புது செருப்பு வாங்கினேன்'னு ல்றா"
----
பப்பு : "என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜ் போகிறான். அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு" நண்பர் : "உங்க பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கா?" பப்பு : "இல்லை. ஆராய்சிக்காக அவனை அழைச்சிட்டு போயிருக்காங்க"
----
20 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி சீட்டில் ஜோவிற்கு 20 கோடி பரிசு விழுந்தது. ஆனால் டாக்ஸ் பிடித்தம் போக கடைக்காரர் 11 கோடி கொடுத்தார். ஜோ : "கொடுத்தா எனக்கு 20 கோடி குடு. இல்லைனா என்னுடைய 20 ரூபாவை குடு."
----
நண்பர் : "நான் பிறந்த போது 21 மிலிட்டரி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் தெரியுமா?" பப்பு : "ஒருத்தருக்கு கூடவா ஓழுங்கா சுட தெரியவில்லை?"