சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது மௌனம் பேசியதே!
தோழிகளுடன் கலகலப்பாய் பேசிச் செல்லும்-நீ என்னைக் கண்டு சற்றே அமைதியாக, கடந்து செல்லும் எனக்கு அந்த மௌனம் பேசியது-நம் காதலைப் பற்றி!
தெளி காதல்
ஆளரவமற்ற தெருவில் எதிரெதிராய் வந்துவிட, தனிந்த நேர்ப்பார்வையில் என் காதலைத் தர-நீயோ குனிந்த அரைப் பார்வையால் அள்ளித் தெளித்தாய் பல மடங்காய்!
|