Home  
இதழ் 383

செப்டம்பர் 22 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Simbu
thuklak
Home>>கவிதை

வாழ்வு மீள்வு
- செல்லூர் கண்ணன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

விண்ணில் சூழும் மேகங்கள் மின்னல் கீற்று இடியுடன் சின்னப் பொறித் துளிகளாய் மண்ணை அடைந்து உயர்வதேன்?

வெள்ளி அன்ன முழுநிலா
தேய்ந்து மறைந்து வளர்வதேன்?
இன்சுவையின் விதைப் பலா
மண்ணில் ஊன்ற முளைப்பதேன்?

விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?

வெட்டவெளிப் பொட்டலில்
பட்ட மரக் கிளைதனில்
சொட்டு மழை பட்டதும்
பச்சை இலை துளிர்ப்பதேன்?

தாழ்வு தடை நீக்கியே
பாடுபடப் பழகினால்
வாழ்வு மீளும் உண்மையை
நாளும் உலகுக் குணர்த்தவே.

வாழ்வு மீள்வு யாருக்கு? உளம்
தோல்வி யுற்ற பேருக்கு.
ஆளும் மனச் சோர்வினால் பெறும்
தாழ்வு பெரும் ஊனமாம்.

கண்ணிழந்தும் மில்டனால்
கவிதை பாட இயன்றதை
பண்நிறைந்த காவியம்
மீண்ட சொர்க்கம் பிறந்ததை

எண்ணிறந்த முறைமைகள்
தோல்வி கண்ட பின்னரும்
மண்ணை ஆளும் வல்லமை
காட்டி லிங்கன் வென்றதை

எண்ணி எண்ணி உன்னுள் நீ
விண்ணளவு உயர்ந்ததாய்
எண்ணம் கொள்ளப் பின்அது
முன்னில் உன்னை நிறுத்திடும்.

செல்லூர் கண்ணன் அவர்களின் இதர படைப்புகள். கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
Ganesh
9/24/2008 , 5:31:53 AM

 [Comment url]
Hi Uncle,
Your quote/poem was really gud.
Nice to see online !!!
 
P.MAHESH KUMAR THIRUNALLAR
9/25/2008 , 12:44:39 AM

 [Comment url]
it is really good,its very nice to see this poem in website
 
venkatachalam
9/25/2008 , 3:35:40 AM

 [Comment url]
மிக மிக அர்புதமாக உல்லது. என்னுடைய வால்துகல்
 
Karthikesan
10/3/2008 , 1:08:08 PM

 [Comment url]
அற்புதச் சந்தம், சீரிய எதுகைகள், அத்தனைக்கும் மணிமகுடம் அது தாங்கி நிற்கும் கருத்து. இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடல்... படிக்க வேண்டுமே!!!
 
priyanka
10/29/2008 , 1:46:12 AM

 [Comment url]
the poem is very nice
 
priyanka
10/29/2008 , 1:46:34 AM

 [Comment url]
the poem is very nice
 
Mangai
11/26/2008 , 10:03:10 AM

 [Comment url]
Its very nice though am not able to understand fully, am very much happy to see your poem in Web.. And I really wish u for the great success. Waiting to see more poem.. All the Very best.
 
varasan
12/11/2008 , 4:31:04 AM

 [Comment url]
your poem is realy good
 
chandran.k.,
3/30/2009 , 7:36:20 AM

 [Comment url]
உன்கலுக்கு என் வழ்துக்கல்.
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India
Tamil Channel
 
 
 
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide