ஏழாம் கட்டத்தில்
"செவ்வாய் " இருப்பதால்
என் வாழ்வில்
"கணவன்" கட்டம்
வெறுமையாய்!!!
கட்டங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்; பிஞ்சுப் பருவத்தில் கட்டத்தில் எண்கள் எழுதி... சிறுமியான பின் பாண்டி, நாலு கட்டம் விளையாடி... கல்லூரிப் பருவத்தில் ரெகார்ட் நோட்டை கட்டம் கட்டி அழகுபடுத்தி.... கட்டங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தன...., திருமண வயது வரும் வரை.
ஏழாம் கட்டத்தில் "செவ்வாய் " இருப்பதால் என் வாழ்வில் "கணவன்" கட்டம் வெறுமையாய்!!!
super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X