Home  
இதழ் 385

அக்டோபர் 06 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Venkat Prabhu
Wanted Freelancers!
Home>>ஆன்மீகம்

சித்தர் பூமி - சதுரகிரிமலை (1)
- ரிஷிகுமார்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

துரகிரி மலை.

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

Sathuragiri

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

அமைவிடம்

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

Sathuragiriதெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும்.

‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை.

சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது.

(தொடரும்)

ரிஷிகுமார் அவர்களின் இதர படைப்புகள். ஆன்மீகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
jayanthinarayanan
10/6/2008 , 10:46:20 AM

 [Comment url]
மிகவும் ஆச்சரியமாகவும்,பிரம்மிப்பகவும் நிரைந்திருந்தது.
 
tamilselvan
11/6/2008 , 9:57:37 PM

 [Comment url]
மகாலிஙக மலை செல்ல தெலிவான வழி தடம் பட்ரி குரிப்பிடவும். அது பக்தர்கலுக்கு பயன் உல்லதாக இருக்கும்.
 
karthikeyan.A
12/18/2008 , 9:13:35 AM

 [Comment url]
சித்தர்கள் வாழ்ந்த மலை தெய்வீக மலை --- சதுரகிரி
 
arumugam
2/20/2009 , 3:58:43 AM

 [Comment url]
சித்த மருத்துவ குரிபுகலை எங்கய் வாங ம்டியும்
 
shwetha
3/11/2009 , 10:44:43 AM

 [Comment url]
ச்வெதா

னானும் சதுரகிரி சென்ரு வன்தேன். மிகவும் நன்ராக இருன்தது. நீங்கல் அக்னிலிங்கம் க்ரொஉப்பில் சேருங்கல் நிரைய செஇதி கிடைக்கும்.
 
renuka
3/14/2009 , 5:45:30 AM

 [Comment url]
எனக்கு சதுரகிரி மலை மிகௌம் பிடிக்கும். எடுவரை நான் செவென் முரை சதுரகிரி மலை சென்ட்ரு உல்லென் . மலைஎன் அழகு ரொம்ப பிடிக்கும் எதனை முரை பார்த்தாலும் மகலிஙததின் அழகும் ரம்மியமான மலைகலின் இதமான தென்ரலும் என்னால் மரக்க முடியாத அனுபவமக உல்லது.
 
srinivasan
4/19/2009 , 9:14:33 AM

 [Comment url]
send 18 sideeersdetailes
 
ramamurthi
4/22/2009 , 1:36:50 PM

 [Comment url]
மீன்டும் மீன்டும் தன்வசம் நம்மை வரவைக்கும் அருலாட்ரல் நிரம்பிய புன்னிய பூமி
 
s.rajkumar
5/28/2009 , 1:12:38 PM

 [Comment url]
என்னக்கு சதுரகிரி பட்ரிய fஉல்ல் டெடைல் வென்டும் சொ அஙுல்ல மோலிகைகல் பட்ரிய டெடைல்ச் வென்டும்
சதுரகிரியில் கருனொசி கருனெல்லி எஙு கிட்டைகுகும்
என்னல் மர்கெட் செய்ட்ய் தர முடியும்
ம்ய் ப்கொனெ நும்பெர் 00919751879172
 
sundarara rajan.K
6/12/2009 , 12:49:29 AM

 [Comment url]
சதுரகிரி மலை மிகவும் அற்புதமாக இருக்கிற்து. மலைக்கு செல்பவர்கள் தயவு செய்து பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது நல்லது.பீடி மற்றும் புகையிலை பொருள்களையும் தவிர்ப்பதும் மிக மிக நல்லது. வாழ்க வளமுடன். அன்பன் சுந்தர ராஜன். தென்காசி.
 
rajesh
6/27/2009 , 6:08:19 AM

 [Comment url]
மிகவும் அருமையான மலை. ஏல்லோரும் கான வேண்டிய மலை. ஜெய் மகரிஷி.
 
G.KANNAN
7/10/2009 , 12:43:53 AM

 [Comment url]
சதுரகிரி மலைக்கு செல்லும் வழி:
மதுரையிலிருந்து திருவில்லிபுத்துர் செல்லவும். (72 கி.மி) அங்கிருந்து தானிப்பாரை செல்ல பேருந்துகல் இருக்கின்ரது.(சுமார் 30 கி.மி) அங்கிருந்து சதுரகிரி மலைக்கு நடந்து செல்ல வேன்டும். Auto facility also available on sundays in watrap.
 
Rishi
7/10/2009 , 4:52:31 AM

 [Comment url]
மக்களே
அடுத்த மாதம் ஆடி அமாவாசையன்று கூட்டத்தில் சிக்கி விடாதீர்கள். வேறு அமாவாசைகளில் தயவு செய்து செல்லவும்.
 
kanmani
7/15/2009 , 10:27:04 AM

 [Comment url]
கண்ணுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு அமைதியும் தரக்கூடிய அழகு நிறைந்த மலை.
 
s-_ganesan.madurai
7/21/2009 , 9:31:15 AM

 [Comment url]
சதுரகிரி மலையில் என் கால் படாத இடம் இல்லை எனலாம் என்ராலும் என் மனம் மீன்டும் தேடிச்செல்வது சதுரகிரி மலையெய் தான்
 
Kalpana
7/22/2009 , 4:55:06 AM

 [Comment url]
வனக்கம்.
சதுரகிரி மலையின் விவ்ரம் பார்தொம்...
சிலிர்பாக இருந்தது...
ப்ரமிக்க வைத்தது...
எனக்கு ஒரு சிரு சந்தெகம்...
மகலிர் மலைக்கு போகலாமா...
விடை தரவும்...
 
Rishi
7/22/2009 , 9:42:24 AM

 [Comment url]
ராஜ்குமார், உங்களுக்கான பதில் வரும் வார ரிஷி ராக்ஸ்(4)ல் வருகிறது.
நல்ல செய்திக்கு நன்றி சுந்தரராஜன்.
 
Rishi
7/22/2009 , 9:43:47 AM

 [Comment url]
மதுரை கணேசன்,
உங்களை நான் தொடர்பு கொள்ள முடியுமா?
 
Rishi
7/22/2009 , 11:43:37 PM

 [Comment url]
கல்பனா,
ஆணென்ன பெண்ணென்ன... யார் வேண்டுமானாலும் போகலாம்; போக முடியும்.
 
Kalpana
7/24/2009 , 6:33:18 AM

 [Comment url]
மகில்ச்சி...
இது போன்ர படைப்புகலை உஙலிடம் நிரைய எதிர் பார்கிரொம்...
சித்தர்கல் உங்கலை வலி நடத்துவர்...
 
Rishi
7/25/2009 , 12:22:00 PM

 [Comment url]
நன்றி கல்பனா.
சித்தனின் எழுதுகோலாகி விட இசைவுதான்.
I just let it be going..........
 
Sathishkumar
7/25/2009 , 1:17:17 PM

 [Comment url]
எல்லாம் சிவமயம் எல்லாம் சித்தர்மயம்
 
Thavasi
8/3/2009 , 7:32:39 PM

 [Comment url]
சதுரகிரி மலை எனகு ரெம்ப பிடித்த இடெம் நான் அஙகயெ வாழ நினைகுரென்.
 
Shanmugasundaram
8/13/2009 , 4:43:02 AM

 [Comment url]
ஈன்னும் Pஅல Vஇரிவன Yஅதிரயக செல்லும் புனித இடஙலை கன விரும்புகிரஎன்.
 
srikanth
8/13/2009 , 7:55:16 AM

 [Comment url]
such a beautifical and misterious hill
 
srikanth
8/13/2009 , 7:56:04 AM

 [Comment url]
such a beautifical and misterious hill
 
sundhar
8/31/2009 , 11:07:38 AM

 [Comment url]
beatiful
 
veera kumar
9/8/2009 , 4:12:10 AM

 [Comment url]
சதுரகிரி மலையின் சிரப்பை அரிந்தேன் . சித்தர் மலைக்கு நிச்சயம் வருவேன்.
 
naryana prasath
9/9/2009 , 1:18:27 AM

 [Comment url]
என்னுடய நல்லனெரம் எனகு சுன்டரமகலிஙதை ரென்டு தடவை பார்க வாஇபு கிடதது

என் வால்னாலில் நான் மேன்டும் குலந்தையக பிரந்த ஒரு உனர்சி

ஓம் சுன்டர மகலிங ச்நம்ய் அரொகர
 
Muthukrishana
9/11/2009 , 1:32:16 AM

 [Comment url]
எனக்கு மிகவும் பிடிக்கும் சித்தர் பாடல்கல் அனைத்தும் மிகவும் பொருல் பொதிந்தவை போகர் பாடல்கல் வரலாரு தெரிந்தால் அனுப்பவும்
 
mahesh
9/14/2009 , 9:46:22 AM

 [Comment url]
i want more about sithar
 
sarguru mahesh
9/15/2009 , 5:25:09 AM

 [Comment url]
னான் பார்து வியந்துபோன மலைகலிலே மனதிர்க்கு சித்தர்கலின் ஆனந்த அர்ப்புதங்கலை என்னுல் நினைந்து நெகிலமுடிகிரது.எத்தனையோ மலைமுகடுகலில் பிரவேசித்தாலும் ஆத்ம அனுபூதி பெட்ர மௌனசித்த மலையாகவெ தென்படுகிரது ஓம் நமசிவய நம பதினெட்டு சித்தர் பாதம் போட்ரி
 
k.mahesh kumar
9/15/2009 , 5:43:38 AM

 [Comment url]
ஓம் நமசிவய நம
சதுரகிரி சத்தியத்தின் பிரப்பிடமாகவும் சத்சித்தானந்தமாகவும் வுருவெடுத்து நிர்க்கிர நீலகன்டனின் திருவுருவமாகவும் மனதில் மௌனிக்கிரது ஆத அனுபூதி பெட்ர சித்த புருசர்கலின் அமைவிடமாகவும் திகக்கிரது .

அடியேனின் ஆனந்த பயனம் எத்தனையோ நிலவின் மௌனத்தோடு பயனமாகிப்போன பல வருடங்கலில் என்னையெ மரந்து மௌனம் கன்டிருக்கிரேன்.
 
sakthivel
9/15/2009 , 7:18:32 AM

 [Comment url]
வணக்கம், நான் சதுரகிரி மலைக்கு இருமுறை சென்றுள்ளேன். மிகவும் ரம்மியமான இடம். ஆன்மீகத்தை காண, உணரமுடிகிறது.அடுத்த பயணத்திற்க்கு ஆவலாக உள்ளேன். எனக்கு மேலும் சதுரகிரியின் அற்புதத்தை தெரியபடுத்தவும். நன்றி.
ஆன்மீகத்தை விரும்பும்,
ச.சக்திவேல்.
 
AMIRTHARAJ
9/15/2009 , 8:42:14 AM

 [Comment url]
அருமையான தகவல் .. இன்னும் உங்கல் ஆராஇசி தொடரட்டும்
 
prabakar
9/17/2009 , 9:28:57 AM

 [Comment url]
இன்கெ மெலும் பார்கவும் சுன்ட்ரமகலிஙம்.ப்லொக்ச்பொட்.cஒம்
 
Rishi
9/17/2009 , 11:07:47 PM

 [Comment url]
ஒரு பெண்மணியின் இதயபூர்வ விவரணை இங்கே!!
http://lightsandshades.blogspot.com/2008_06_01_archive.html
சிவசங்கு அய்யாவுக்கு 75 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் சளைக்காமல் மலையேறுவது மேலும் குறிப்பிடத்தக்கது.
 
km abubakkar
9/19/2009 , 10:20:17 PM

 [Comment url]
னான் 8/2009 ல் சதுரகிரி மலைக்கு சென்றேன். இரவில் நடந்து சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 100 % மிகவும் சுத்தமானா பிராண வாயு சுவாசிக்க
மிகவும் பொருதமான இடம்.
 
S.Sundar
9/28/2009 , 1:58:45 AM

 [Comment url]
ellaurukum
 
harish
10/5/2009 , 1:49:30 AM

 [Comment url]
hi buddies i am looking and collecting the details of this malai may i get the exact details and power of the hills which i was very interested to know is any one is there to help me to provide about this history of this saduragiri hill and this is my mail id buddymhk@gmail.com please provide about this am very eager to gather some information. Om Namashivaya nama om.
 
T.Thiyaneswaran
10/15/2009 , 9:13:06 AM

 [Comment url]
இனிமேல் தான் போக வேன்டும் என்பது எனது ஆசை. நான் சித்தர்கலின் வாழ்க்கையைபர்ரி தெரிந்து கொல்ல ஆசை.
 
sathishvelan
10/19/2009 , 6:09:18 AM

 [Comment url]
I have gone to sathuragiri hills twice,when i was doing my M.E in kalasalingamuniversity at srivilliputhur.Marvellous experience.this hill is full of herbs & simpleliving saadhus.i met an adult saint of my age(26) .im an martial artist but still unable to match his walking spped in that steepy hill.That hill is isolated & people are living peacefully atop there with spiritual clouds.u can see a forest river passing down the valley,forest bulls ,monkeys etc., if u step down u can find ahathiyar theertham (a small bog/pond) where agathiyar fetched the eternal water.but now it is polluted by poly bags etc., due to merciless visitors.also,near that a rock with 2-3 feet gap at the bottom will leads you to a dark cave.an aged woman with a simple lamp with thiruneer will shock you with her smile & blessings.when i enquired the tribals there,you can go to a secret place of suyambulingam sorrounded by man eating trees like our nepenthes.i didnt believe it but they bet about it.atop the hill a cave with a water falls which is the place where parvathi used to come ,bath and sing during pournami(full moon day) the priests said they heard it once.totally this hill is full of secrets ,mysteries,spirits of siddhas ,vapours of bhakthi is everywhere, go and encounter the spiritual adventure.if you want more infomail me.
 
sathishvelan
10/19/2009 , 6:31:57 AM

 [Comment url]
i went to sathuragiri twice when i was doing my master degree in kalasalingam univ.if u want to feel the shivam within ur soul,u can achieve there.i enquired about the stories of that hill with a local tribe.Once there lived a man who owned lots of cows,he found there was no milk available with his cows.falling in doubt,he spyed the forest & found an adult boy drinks all the milk out of the cows.He captured him & beatenhim on his head by his knuckles with severe angriness.suddenly the boy slanted his neck & screamed inpain...next happened the miracle the boy became a moderately white coloured shivlinga in a tilted position..if u see the linga there keenly u can find the angle little tilted..lots of sectrets still continues in ths hill,like in night times the siddharhal roam this forest in the form of tigers.
once during one amaavaasai,many people has been washed away at the entry of the thaanipaarai base due to sudden flood in the valley..those with false love on shiva & polluted soul seems to be punished as locals said.if u r really in spiritual mood u can encounter unexpectedly lots of saints meditating and feeding animals in remote areas of that secret hill.they live there without external worlds interest left all families ,but only in the search of siddhas & shivam.unfortunately im an atheist but still loves pure tamil siddhas powers,which is not blended with brahminism.there was also man killing giant trees (like nepenthes - but botanical history says those trees are not existing anywhere in world) near suyambulingam(self developed rock lingam around 60 feet height) inside deep forest where only tribals can enter..if u wish they can lead u there,but u have to stay there & develop the trust with them.
 
Narayanan
10/21/2009 , 2:46:30 AM

 [Comment url]
Satishvelan can you please send me more information about the sathuragiri malai & ur experience there & how to reach it from chennai & where to stay & what are the things needed to take with us. My mail ID kn_6666@yahoo.com. I am planning to got here by the end of december. Thanks in Advance!
 
saravanan
10/26/2009 , 12:49:07 PM

 [Comment url]
சதுரகிரி மலைக்கு எந்த நாட்கலில் செல்ல வேன்டும். மனிதர்கல் நடமாட்டம் எப்பொழுதும் உன்டா?
 
l.n.prabakaran
10/29/2009 , 1:21:28 AM

 [Comment url]
sathuragiri sella virumbuvoor melum niraiya thagavalkal vendum endraal www.sathuragirisundaramahalingam.blogspot.com 9944494045 endra enniruku thodarbu kollavum
 
Rishi
10/30/2009 , 12:51:15 PM

 [Comment url]
பிரபாகரன்
தீபாவளி சமயம் போகணும்னு சொன்னீங்களே.. போயிட்டு வந்துட்டீங்களா?
அடுத்து எப்போ?
 
karthikeyan
11/2/2009 , 4:21:33 AM

 [Comment url]
சதுரகிரி மலையை பற்றி அரிய ஆர்வமாக உள்ளேன்
 
Gopalakrishnan
11/5/2009 , 11:28:31 PM

 [Comment url]
சதுரகிரி மலையை அதன் தன்மை என்னை இன்னும் இன்னும் துன்டிகொன்டெ இருக்க்ரது
 
prabakar l.n
11/8/2009 , 2:30:42 AM

 [Comment url]
deepavalikku poitu vanthen sir super ah irunthuchu , indha thadavai aagaya gangaiyai thedi ponen , but vazhila yanai kurukittathaala atharku mela poga mutila
 
vinothkumar.M
11/10/2009 , 7:14:27 AM

 [Comment url]
18 சித்தர்கலில் ஒருவரான காகபுஜன்டர் சதுரகிரி மலையில்தான் வாழ்கின்ரார் என்ட்ரு சொல்லப்படுவது உன்மைதானா?
 
S.Seshasayanan @ S.sundar
12/8/2009 , 12:13:17 PM

 [Comment url]
ஈஇது ஒரு பேரானந்தமான அனுப்கவம். கொடுப்பினை உல்லவர்கல் எப்படியும் நிசசயமை Dகரிசனன் சைவர்கல். ஊடன் ரைலில் பயனாம் செஇத நன்பர் Tகிரு.சுடலைமனி-க்கு இப்படிதான் Dஇவ்ய Dஅர்சனம் கிடைத்தது.
 
Madhavan
12/18/2009 , 11:52:38 PM

 [Comment url]
சிர், சதுரகிரி மலை செல்வதர்க்கு அம்மாவாசை அன்ரு தான் பொகனுமா இல்லை எந்த நெரம் வெனும்னாலும் பொகலாமா? மட்ர்ர சம்யஙலில் யாரும் எர்ருக்க மடார்கல? தயவு செய்து பதில் அனுப்பவும். எப்படிக்கு மாதவன்.
 
Rishi
12/20/2009 , 12:33:44 PM

 [Comment url]
மாதவன்,
அமாவாசை அன்று சென்றால் விசேஷ பூஜைகள் நடக்கும். கூட்டம் ஓரளவிற்கு இருக்கும். வரும் தை அமாவாசை ரொம்பவே விசேஷம். தினமும் பூஜை நடக்கும். ஆனால் ஆள் அரவமிருக்காது. ரொம்ப குறைவாகவே செல்வர். பிரதோஷம், சிவராத்திரி, தமிழ் மாதத்தின் முதல் தேதி, பௌர்ணமி, அமாவாசை போன்றவை வரும் சமயம்தான் கூட்டமிருக்கும். நீங்கள் அந்த நாட்களில் செல்லவும்.
 
KULANDAIVEL.A
2/14/2010 , 7:17:34 AM

 [Comment url]
தகவல்கல் எனக்கு மிக அர்ப்புதமாக உல்லது.
 
Lakshmi
2/16/2010 , 12:26:23 AM

 [Comment url]
Rishi Sir, Vanakam. Heard if we go to Sadhuragiri malai our wish will be fullfilled......is it true??
 
mani
2/19/2010 , 8:59:39 AM

 [Comment url]
னான் ஒரு முரை சதுரகிரி சென்ட்ருலென்
 
T.S.VINOTHKUMAR
3/1/2010 , 2:40:37 AM

 [Comment url]
னன் சிடர்கலைபட்ரிஉம் அவர்கலின் வல்கையபட்ரிஉம் சிடம்ர்த்வதைபட்ரிஉம் அரியவ்ரும்புகிரன் சிடர்கலைபட்ரிஅரியமிகௌமவலுடன் இர்கின்ட்ரன் இபடிகிஉ T.ஸ்.VஈணோYHKஊMஆற்
 
mala
3/6/2010 , 12:56:33 PM

 [Comment url]
சதுரகிரி மலை செல்ல மிகவும் ஆசையக இருக்கிரது.சிவபெருமன் உத்தரவுக்காக காத்திருக்கிரென் - மாலா
 
panneerselvam
3/11/2010 , 1:57:41 AM

 [Comment url]
இயற்கை அழகில் இறைவனைக் கண்டார்களோ?மலைப் பகுதிகள் என்றுமே மனதை மயக்குமிடம்தான்!!
 
S.CHANDRA SEKARAN
3/28/2010 , 5:13:40 AM

 [Comment url]
னான் சதுரகிரி செல்ல ஆவலாய் உள்ளேன்.குழுவாக செல்ல யாரும் கிடைக்கவில்லை யாராவது சென்றால் தெரியபடுதுஙகள்

தொலைபேசி எண் 93821417821 - சென்னை
 
karthikeyan.M
4/10/2010 , 12:08:10 PM

 [Comment url]
very nice i am really see that god thank for god i will expect for next time
 
raja
4/23/2010 , 6:28:46 AM

 [Comment url]
இம் மாதம் பொர்னமி புஜ்ஜை என்ரு வருகிரது 27 ம் தேதி 28 ம் தேதி யா என தெரிவிக்கவும்
 
C.sathish kumar
4/26/2010 , 11:43:00 AM

 [Comment url]
மகாலிங்க மலை பெருமைகலை அரிய விரும்புகிரேன்
 
S.subbulakshmi
5/8/2010 , 6:38:44 AM

 [Comment url]
சதுரகிரி மலை செல்ல மிகவும் ஆசையக இருக்கிரது. மகாலிங்க மலை பெருமைகலை அரிய விரும்புகிரேன்,சதுரகிரி மலைக்கு எந்த நாட்கலில் செல்ல வேன்டும். மனிதர்கல் நடமாட்டம் எப்பொழுதும் உன்டா?
அருமையான தகவல் .. இன்னும் உங்கல் ஆராஇசி தொடரட்டும். Subbihasubbulakshmi, murugasaperumal,marriappan
 
Raghunathan G
5/20/2010 , 6:35:26 AM

 [Comment url]
சதுரகிரியை பட்ரி நிரைய கேல்வி பட்டு இருக்கிரென் அங்கு அமாவாசை இரவில் ஆன்டவனின் அருல் காட்சி கிடைப்பதாக சொல்கிரார்கல் அது உன்மையா?
 
Sentil Kumaar
6/8/2010 , 10:22:49 AM

 [Comment url]
சதுரகிரியின் பெருமையை வலைத்தலதின் வழியாக வழைங்கி உலகம் முலுவதும் உல்ல தமிழர்கல் பயன் பெரும் அரிய செயலினை செய்தமைக்கு வாழ்துக்கல்.
 
v.ganesan
6/23/2010 , 6:35:09 AM

 [Comment url]
இந்த மாதம் 26 ம் தேதி பௌர்னமி அனைவரும் வாருங்கள்,
 
G.V. Saravanan,
6/27/2010 , 9:47:52 AM

 [Comment url]
சதுரகிரி மலையை குரித்து மேலும் விபரஙல் தேவை பட்டால் எனது முகவரிகு தகவல் அனுப்புஙல்.
 
Tamil Mani
7/1/2010 , 1:47:46 AM

 [Comment url]
ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............ஒம் சிவய நமக ............
 
Raghunathan
7/10/2010 , 1:30:55 AM

 [Comment url]
சதுரகிரி மலை வருபவர்க்கு சிவனுடைய காட்சி கிடைப்பதாக சொல்கிரார்கல் அது உன்மையா?
 
Thirumalairajan
7/16/2010 , 2:37:08 AM

 [Comment url]
சதுரகிரி மலையை பட்ரி அரிய விரும்பினால் , ஆனத விகடன் தொகுத சதுரகிரி யாத்திரை புத்தகத்தை படிக்கவும்.
 
selva ganesh
7/19/2010 , 7:51:43 PM

 [Comment url]
சதுரகிரி மலைக்கு செல்ல மிகவும் ஆசையாக உல்லது. எந்த நாட்கலில் செல்ல வேன்டும்.
 
உமா
7/22/2010 , 12:33:19 PM

 [Comment url]
நான் சிவன்மலையைப் பற்றி சிவமயம் எனும் நாவலில் படித்தேன். படிக்க படிக்க அருமை, சித்தம், சிவன், இவைகளைப் பற்றி மர்ம நாவலோடு படிக்கும் போது தனி சுகமே.. ஒம் நமசிவாய.. மேலும் இதைப் பற்றியத் தகவல் கிடைக்குமா??
 
sasi
7/25/2010 , 6:47:49 AM

 [Comment url]
நான் சதுரகிரி மலைக்கு 17 த்டவை சென்;ருல்லென்
 
Ragu Nathan
7/26/2010 , 6:26:17 AM

 [Comment url]
ணான் பல வருடங்கலாக சதுரகிரிமலை சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஓவ்வொரு முறையும் ஒரு நல்ல ஆன்மிக அனுபவம் நிச்சயம் கிடைக்கிறது.
இந்த மலையில் பலருக்கும் இறைவன் ஜோதி வடிவில் காட்சி தந்து கொண்டிருக்கிறார் என்று அங்கு உள்ள அர்சகர்கள் சொல்கிறார்கள். சித்தர்கள் மலையில் பல இடங்களில்
அருவமாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். நிச்சயமாக இது புனித பூமி.
 
M.G.Bala
7/27/2010 , 1:41:19 AM

 [Comment url]
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்தரதிற்கு முதன் முறையாக இசை அமைக்கப்பட்டுள்ளது. வாங்கி
பயனடைவீர் . தொடர்புக்கு M .G . பாலா 9345342424
 
athavan_tam@yahoo.co.in
7/28/2010 , 10:45:07 AM

 [Comment url]
மகலிர் மலைக்கு செல்வதை தவிர்க்கவும்.
 
P.GOBI
8/3/2010 , 10:21:46 AM

 [Comment url]
ஒம்சிவயநமக பரம்பொருள் வாழ்ந்துவரும் இடத்திற்கு சென்று அவரது அருள் பெறுங்கள்.
சதுரகிரி மலையின் விவரம் அறிய:RAJARAJASOLAN1@GMAIL.COM
நன்றி.நன்றி.நன்றி.
 
P.KESAVAN
8/5/2010 , 11:24:35 AM

 [Comment url]
பாவஞ்செய்யாதிரு மனமே பாவஞ்செய்யாதிரு
கோபஞ்செய்தே யமன் கொண்டாடிப்போயிடுவான் பாவஞ்செய்யாதிரு
பருத்த தொந்தி நமதென்றுனாமிருக்க நாயும் பேயும்
கழுகும் நரியும் தமதென்று தாமிருக்கும் தான்.
-பட்டினத்தார்.


 
rajendran
8/9/2010 , 12:28:28 PM

 [Comment url]
சதுர கிரி மலைக்கு செலத்திலிருந்து எப்படி போக வேண்டும். தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள்.
 
kokila
8/11/2010 , 8:46:16 AM

 [Comment url]
sathuragiri malaiku erode tilirunthu eppadi poga vendum . pls tell me
 
magesh
8/15/2010 , 11:42:47 AM

 [Comment url]
சிதர்கல் பூமி கடவுலின் புனிய பூமி இரைவனை கான மட்டும் செலுஙல் வெரு எந்த சிந்தனைஉம் இருக கூடாது.உன்மையான தூஇமையன மனதுடன் சென்ட்ரு கடவுலை பார்து வாருஙல்.ஒம் நம சிவய என்ர எனம் மடும் மனதில் இருகடும்.அந்த புன்ய இடதில் நம் கால் படலஎ நம் பாவகல் விலகி செலும்.

ஒம் நம சிவயா ஒம் நம சிவாய
 
pandiyaraj
8/16/2010 , 4:41:22 PM

 [Comment url]
nam
 
pandiyaraj
8/16/2010 , 4:59:10 PM

 [Comment url]
அன்பர்கலுகு சதுரகிரி மலை வெரும் மனிதன் வாலக் கோடிய போமி அல்ல்ல என் மக்கா அங்கு செல்ல அனுமதி வரும் அது வரை நாம் கதிருக்க வெனும் நாம் எல்லொரும் பாக்கியம் செயிதவர்கல் இந்த டமில் மன்னில் இந்த சிட்தர்கல் மன்னில் பிரந்ததர்கு சந்தொச படவெனும் ,அங்கு சித்ர்கல் வல்ந்து வருகிரகல் அவர்கல் நமது கன்கலுக்கும் தென்படுவர்கல் ,னாம் இரவனிடம் பிரதிப்பொம் அவர்கலிடம் செல்ல யருக்கு வாய்ப்புகல் வௌம் ஒம் நம ஷிவய ,யரவது தனியக பொனவர்கலிடம் கெட்டு பருஙகல் ஒவ்வருடய அனுப்கவமும் புதுமயக இரிக்கும் ,..............இன்ன்னும் சொல்லிகொன்டெ பொகலம் அந்த ஷிவனுட்ய கலியொக ஆட்டம் அரம்பம் அகிடுசு ,........
 
sangeetha
8/20/2010 , 2:30:42 AM

 [Comment url]
நெ நன்ட் கொ டொ மலை ஒன் சடுர்டய்& சுன்டய் இச் தட் cஒன்வெனிஎன்ட் fஒர் கொ டொ மலை பெஒப்லெ அவைலப்லெ ஒன் fஉல்ல்மோன் & நொமோன் டய் ,அfரிடெ டொ கொ ஒன் நொர்மல் டய்ச்.
உர் டெடைல்ச்
சஙேத
 
DP.SARAVANAN
8/28/2010 , 11:45:35 AM

 [Comment url]
ஒரு முரை சதுரகிரி செல்ல வாஇப்பு கிடைதல் அதுவெ வல்கயின் வெட்ரி.
எல்லம் சிவ மயம்.
 
RAVI
8/29/2010 , 1:56:13 PM

 [Comment url]
NA
 
ramakrishnan
8/30/2010 , 9:51:43 AM

 [Comment url]
குலந்தைகலுடன் செல்ல முடியுமா என்பதை தெரியபடுத்தவும்.

ராமகிருஷ்னன்.
 
Rajesh
8/31/2010 , 4:40:50 AM

 [Comment url]
குலந்தைகலுடன் செல்ல முடியும்
 
jayachandran
9/1/2010 , 10:29:56 AM

 [Comment url]
சடுரகிரி செல்ல cஓவை இருஇன்டு எப்டி செலா வென்டும்
 
Karthikeyan
9/8/2010 , 1:55:26 AM

 [Comment url]
I planed to reach sathuragiri on 23rd of Oct. May i know when is the full moon day celebrated in sathuragiri. Is that going to happen on 23rd night or 22nd night. If it is going to be 22nd i needed to prepond my journey. Kindly do let me know as soon as possible. Karthikeyan - 9884338488.
 
Sai manikantan. P
9/8/2010 , 3:28:28 AM

 [Comment url]
Sathuragiri oru yoga bhoomi. neengal ninaithal mattum sella mudiyathu. Avan ninaithal than sella mudiyum.
 
mallika arjuna
9/9/2010 , 1:19:00 AM

 [Comment url]
என் நன்பன் இன்த மாதம் 17 செல்கிரான். எனக்கு உதவி வேன்டும்
 
sivaram
9/13/2010 , 5:43:33 AM

 [Comment url]
anytime to go to sathuragiri & to explain where thavai lingam in sathuragiri malai, it is posible to stay at always in sathurgiri pl quickly mail to me immed.
 
babu
9/22/2010 , 5:59:58 AM

 [Comment url]
இ லிகெ சடுரகிரி கில்ல் வெர்ய் முச் ... இ அம் எஅகெர் டொ சே தெ கில்ல்... அல்சொ திச் fஇலெ இச் வெர்ய் கெல்ப் டொ மெ டொ க்னொந் மொரெ அபொஉட் திச் கில்ல்........
 
palani
9/23/2010 , 8:39:01 AM

 [Comment url]
அருமையன மலை
 
dr.siva.r
9/27/2010 , 10:10:43 PM

 [Comment url]
டொ கெட் மொரெ டெடைல்ச் அபொஉட் சடுரகிரி ரெஅட் தெ போக் சடுரகிரி யட்ர அனுபவம் ப்ய் ச்நமினதன் ட்ரிசக்தி புப்லிஷெர்ச்
 
Sundar
9/29/2010 , 12:11:51 AM

 [Comment url]
சதுரகிரி செல்ல சரியன வழி தடம் : மதுரை டு திருவில்லிபுத்தூர் 2 மனி நேரம் பயனம் திருவில்லிபுத்தூரிலிருந்து வத்ராயிருப்பு செல்ல வேன்டும் பிரகு வ்த்ராயிருப்பிலிருந்து தானிப்பாரை செல்ல வேன்டும் அங் இருந்து மகாலிஙாம் 10 கிமீ நடந்து சென்ரு சிவபெருமனை த்ரிசிக்கலாம்.
 
jayachandran
9/29/2010 , 10:24:36 AM

 [Comment url]
னன் வரும் 1/10/2010 அன்ட்ரு சடுர கிரி செல்கிரென்
 
sangeetha
9/30/2010 , 10:19:46 AM

 [Comment url]
னான் இந்த அமாவாசைக்கு சதுரகிரி செல்ல[7.10.2010] ஆசைப்படுகிரென்....அன்பர்கல் வழிகாட்டவும்...... i want to join with anyother group pls help me... ohm namachivaya......
 
Narayanan
11/9/2010 , 6:42:35 AM

 [Comment url]
We are planning to visit Sadhuragiri during December. kindly tell if this month we can visit and which date on dec will be fine. also need to knw any guide will be available.
 
mehala
11/19/2010 , 12:10:51 AM

 [Comment url]
I need clear route to saduragiri malai from perundurai. Whether ladies can visit or not?
 
mariappaan
11/27/2010 , 7:21:57 AM

 [Comment url]
சிட்டர்கல் வலும் போமி எந்த சதுரகிரி என்கு வந்தால் மொட்சம் கிடைக்கும்.ஒம் நம சிவாய நம...ஒம் நம சிவாய நம....
 
parameswaran
12/4/2010 , 10:49:51 AM

 [Comment url]
மிக சக்தி வாய்ந்த மலை சுத்தமாக செல்லுமாரு கேட்டுக்கொள்கிறேன் நன்றீ!
 
parameswaran
12/6/2010 , 10:26:17 AM

 [Comment url]
சதுரகிரி செல்ல விபரங்கலுக்கு 9843287132 கூப்பிடவும்
 
gokul
12/11/2010 , 3:15:29 AM

 [Comment url]
shiva mayam
I was searching for the published message above.I had been searching for the location excatly. Atlast i found it in virdhunagar.
thanx
 
anandan_ salem
12/27/2010 , 7:16:29 AM

 [Comment url]
sathuragiri malai patri padithen..... padipatharkey aaanandhamaga irukkirathendran.. antha malaiyai tharisikka eppadi irukkum endru ennul kelvigal elugindrana
 
sukumaran
1/3/2011 , 6:37:31 AM

 [Comment url]
ஒரு நல்ல சிவன் மலை. அனைவரும் கானவேன்டிய இடம். சித்தர்கல் தர்பொழுதும் வாழ்கின்ட்ரனர்.
 
thulasi
1/8/2011 , 2:51:54 PM

 [Comment url]
நான் மிகவும் ஏன்கிக்கொன்டு இருக்கிரேன் எப்போது திருவடி தரிசனம் கிடைகுமென்ரு என் நன்பர்கலே என்னக்காக ப்ராத்தியிங்கல். விரைவில் தரிசனம் கிடைகுமென்ர நம்பிக்கையுடன் சிவ நாமம் சொல்கின்ரேன்.ஒம் நமசிவயா ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
 
devaraj.c
1/16/2011 , 10:35:59 AM

 [Comment url]
sivanin arul kidaikkumbodhu neengal thanagave saduragiri sella neridum sendru vandhavargal meendum thavaru seiya ninaiyadhirupadhu nalam sarvam sivamayam. sivan ellavattraiyum gavanithu konduthan erukkindran. nallavaiya ninaithu nallavaiye seivom.
 
sujith,sarath
1/19/2011 , 9:29:09 AM

 [Comment url]
sujith sarath we pray sage agasthiyar daily . we had visited sathuragiri once we wish to visit once more.
 
karthik
1/21/2011 , 5:12:57 AM

 [Comment url]
சதுரகிரி மலைக்கு என் நன்ப்ர்கல்
 
yuvaraj
1/22/2011 , 3:19:13 AM

 [Comment url]
இ நன்ட் டொ கொ சடுர கிரி டெம்ப்லெ
 
Raveendran A.S
1/22/2011 , 4:43:54 AM

 [Comment url]
Dஎஅர் ஸிர்,

ஈட் இச் வெர்ய் இன்டெரெச்டிங் அன்ட் நில்லிங் டொ கொ டொ ஸதுரகிரி. ஈச் தெரெ அன்ய் டொஉர் அர்ரஙெமென்ட் அரெ ஒர்கனிசிங். ஈf சொ, கொந் டய்ச் ? Hஒந் லொங் இட் நில்ல் டகெ டொ உப் அன்ட் டொந்ன் டிமெ அப்ப்ரொ௯இமடெல்ய்.

ளோக் fஒர்நர்ட் டொ ரெcஎஇவெ யொஉர் ரெச்பொன்செ.

றெகர்ட்ச்,

றவேன்ட்ரன் ஆ.ஸ்
 
b.mahadevan
1/23/2011 , 7:09:54 AM

 [Comment url]
என்னய் யெப்பொது உன்னிடம் அழைப்பாய்----?
 
sridhar
1/24/2011 , 12:36:49 PM

 [Comment url]
hi buddies....i feel very happy to see this...because this hill is my native....
 
viknesh
1/28/2011 , 1:48:56 AM

 [Comment url]
ஓம் ந்ம் சிவாய்
 
sivan
1/28/2011 , 6:22:04 AM

 [Comment url]
எனக்கு இந்த மலயை பட்ட்ரி சொல்ல இன்னும் பக்குவம் வரவில்லை... ஆனல் என் அய்யன் இருக்கும் எல்ல இடமும் சிரப்பு...
 
sathish
1/31/2011 , 6:46:03 AM

 [Comment url]
om nama sivaya
 
thirupathi
2/4/2011 , 1:44:45 PM

 [Comment url]
இ லிகெ சதுரகிரி சுன்ட்ரமஙலிஙம்
 
Anu
2/7/2011 , 4:04:17 AM

 [Comment url]
சதுரகிரிக்கு செல்ல இம்மாதம் எந்த நாள்
 
viswanath
2/21/2011 , 8:14:21 AM

 [Comment url]
சதுரகிரி மலை மிகவும் ஆசரியம் ஆனது கடவுல் - சித்தர் வாலும் இடம் இங்கு போனல் எல்லாம் கிடைகும்
 
lAKSHMI GK
2/22/2011 , 11:43:36 PM

 [Comment url]

PRANAMMS Rishi sir
We went to sathuragiri on 20/02/2011. we had a very good dharshan. Every human should viist atleast once in his life time.
 
Dr.KARTHICK
2/27/2011 , 8:03:33 AM

 [Comment url]
OM NAMASIVAYA...!!! AM WAITING FOR LORDS PERMISSION TO SEE HIM SATHURAGIRI HILLS.. HOPE I WILL COME SOON THERE.... HI FRIENDS THANKS FOR UR KIND HEARTED COMMENTS AND UR PLEASANT XPERIENCES FOR SHARING HERE... ITS VERY HELPFUL FOR OTHER DEVOTEES TO GO THERE... OM NAMASIVAYA...!!!!!!!
 
mahadevan
3/4/2011 , 5:28:21 AM

 [Comment url]
i would like to go this place.because here god sivan present surley
 
Aswin sanjeev
3/12/2011 , 10:46:11 AM

 [Comment url]
i had visited sathuragiri sunthara mahalingam temple.it is the most powerful temple i have ever visited.pls visit that place my friends.if u need any details send me a mail.i wil help u.
 
s.seshasayanan @ sundar
3/13/2011 , 3:37:11 AM

 [Comment url]
28/2/2011 சென்னை-யிலிருந்து நன்பர்கலுடன் புரபட்டு 1/3 அன்ரு தானிபரை வழியாக சதுரகிரி சென்ரு தரிசனம், இரவு தங்கல். மருனால் சுன்தரமகாலிங்கம்,சன்தனமகாலிங்கம் தரிசனம்.அன்ரு மகாசிவராத்திரியாக அமைந்தது எஙகல் பாக்கியம்
 
s.seshasayanan @ sundar
3/13/2011 , 5:08:52 AM

 [Comment url]
Our first Sathuragiri Darshan on 9th-Feb-2008,being unable to forget ever it was our marriage day. On 10th early morning Maha Yagam at Shri.Sundara Mahalingam Sannadhi by our beloved friends of Sri.Hanumathdasanji,Varadanji,Govardhanji,Venkateshji and many more.More than 200 pilgrims participated. Second time I went Sathuuragiri along with my friend Sri.Sampath.This time along with us not even 10 persons at hills.This time when we started at mountain 3 dogs (as siddhas) came upto Sannidhanam.When third time went with Sri.S.Ponnuswamy,S.vanniyarajan one of new friend joined with us in train Sri.Sudalaimani (Police Official) even though he had heart surgery six months before.Recently on 28th-Feb-2011 myself,Sri.Ramesh,Vanniyarajan,Nagarajan started from chennai to Sathuragiri pilgrim tour via Srivilliputhur,Krishnankoil,Vathirayiruppu,Thanipparai.On 1st-March reached hill worshiped Sri.Santhanamahalingam, Sri.Sundaramahalingam, Sri.Sundaramurthymahalingam and stayed at hill. On 2nd MahaSivarathiri day once again worshiped and the very same day night worshiped Madurai Meenatchi & Sundareswarar. So anybody having quary about Sathuragiri Yatra contact my cell:0091-9380747733. May God Lord Siva bless all for better Good Health & Prosperous Future.
 
senthilkumar
3/18/2011 , 12:04:11 PM

 [Comment url]
சர்வம் சிவமயம் அதை உனர்துவது சதுரகிரி
 
v.dinesh kumar
3/31/2011 , 10:35:28 AM

 [Comment url]
varuven ??????
 
sugumar
3/31/2011 , 1:35:42 PM

 [Comment url]
last week i went to sathuragiri malai. a group fifteen members joined together to reach that hill. it gives me such pleasure experinece. i never saw that kind of temple in my life. our guide covered all the areas in two days. he knows nook and corner of the hill. we are all saw the abisegam peacefully,. i went to thavasi cave it gave rich experinece for me. our team devotees are cooperated very much each other. two lady are joined in our team. among the fifteen four persons are came for first time. a dog shows the right path to reach the top. i saw a butterfly flying in front of me during i get down the moutain. i think that butterfly is (Ram surathkumar ji siddhar). during night i saw a light passes through our route. really we are enjoyed the moutain wind, i drank too much naval pond water it is very tasty to drink and ma pond water too. i planned to go next monthwith the same team.
 
M.G.Bala
5/11/2011 , 1:18:37 AM

 [Comment url]
பதிணென்சித்தர்கள் அருளிய சத்தி காயந்திரி மந்தரத்திற்கு
முதன்முறையாக இசை அமைத்துள்ளேன். சித்தர் அடியார்கள்
வாங்கி பயனடையவும். MG பாலா 9345342424
 
sureshbabu
5/31/2011 , 11:04:05 AM

 [Comment url]
ஒம் நமசிவய வால்க நாதந்தால் வால்க சடுரகிரிமலை ஒரு அர்புத சிதர்வனம் என் வால்னாலில் எட்தனையொ கொவில்கலுக்கு சென்ட்ரென் ஆனால் இம்மலை மகதுவம்
 
balaji
6/18/2011 , 7:19:27 AM

 [Comment url]
கொந் டொ கொ தட் ப்லcஎ நேட் fஉல்ல் டெடைல்ச் அன்ய் ஒனெ க்னொந்ச் லெட் மெ இன்fஒர்ம்
 
suthakar sangar
6/19/2011 , 1:12:32 PM

 [Comment url]
சிதர்கள் வாழும் பூமி சிவன் வாழும் பூமி............. தென்னாடுடைய சிவனே போற்றி............ ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........ஒம் நமசிவாய..........
 
vanaraj
7/19/2011 , 5:42:06 AM

 [Comment url]
ஒம் சிவய நமக! கக்கும் கடவுல் சிவன் அவர் அருலை பெர நாம் யெத்தனை மலையையும் கடந்து செல்லலாம்,
 
jeyakumar
7/30/2011 , 4:04:12 AM

 [Comment url]
மனனிரைவு தரும் இடம்
 
T.Revathi
8/1/2011 , 12:01:34 AM

 [Comment url]
sivaya namaga itisrealy beautiful place ane very gratest place
 
m.ramakrishnan
8/4/2011 , 2:50:57 PM

 [Comment url]
தந்தயை கான முதல்முரயாக வரும் இச் சிருவனுகு அடியார் பெருமார்கல் நல்வலிகான்பித்து அருலவேன்டுகிரேன் ஓம்பட்டிபெருமான் பச்சைனாயகிஅம்மையே போட்ரி
 
s.v.raghavan
8/6/2011 , 8:04:43 AM

 [Comment url]
னன் நன்பர்கலுட்ன் 30.07.2011 சதூரகிரி பொனன் அன்ரு ஆடி அம்மாவாசை . ராகவன்
 
ganesan
8/16/2011 , 7:00:31 AM

 [Comment url]
சிவமயம் புச்தகம் ஆக்காச லின்கம் யெங்க்கி உல்லது?

கனெசன்
ஓசுர்
 
ganesan, hosur
8/16/2011 , 7:07:56 AM

 [Comment url]
dear friends,

i had seen 14 years back "sivamayam" TELE SERIAL & recetly read the story book by mr, indra soundra rajan too,

any body can say, where is lingam patty, sivan malai ...&....Aakasa Lingam?

ganesan.....hosur.....95 00 541 929
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide