 |
இதழ் 339 |
 |
நவம்பர் 19 2007
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே! பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.
"இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு சார்ஜ் ஆகும்?"
"ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்"
"இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது."
*** அவள் : உங்க வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கா?
மற்றவள் : இருக்கார்.
*** நண்பர் (சினிமா தயாரிப்பாளரிடம்) : உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!
*** அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.
மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?
அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.
*** |
|
| | ஜன்பத் அவர்களின் இதர படைப்புகள்.
| நகைச்சுவை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
Your Comments |
| |
T.V.Rahakrishnan
11/20/2007 , 3:37:16 PM
[Comment
url]
|
இன்னுமொரு ஜோக் உங்க நாய் காணுமா? பேப்பரில் விளம்பரம் செய்யரு தானே செய்யலாம் ஆனால் எங்க நாய்க்கு படிக்கத்தெரியாதே |
|
Comment
|
|
|