Nilacharal
Home  
இதழ் 341

டிசம்பர் 03 2007


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
A R Rahman
Astrology paid service
Home>>ஸ்பெஷல்ஸ்

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்!
- பிரேமா சுரேந்திரநாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.


சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:


எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

பிரேமா சுரேந்திரநாத் அவர்களின் இதர படைப்புகள். ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
RUPHA
8/16/2008 , 11:00:34 PM

 [Comment url]
WE NEED LOT OF PONMOZHIGAL
 
jalal
11/6/2008 , 9:52:34 AM

 [Comment url]
பரவா இல்ல இன்த இனயதலம்
 
பாத்திமா நஜியா
11/17/2008 , 3:06:41 AM

 [Comment url]
பொன்மொழிகள் மனதிற்கு புத்துணர்ச்சி தருகின்றது
 
A.Sasikumar
1/9/2009 , 3:19:45 AM

 [Comment url]
இந்த இனயதலத்தில் இன்னும் பொன்பொழிகல் தந்திட வேன்டும்.
 
S.Geetha
1/21/2009 , 10:01:39 PM

 [Comment url]
குறிப்புகள் இன்னும் அதிகம் தந்திருக்கலாம்.
 
silambarasan
3/9/2009 , 4:09:26 AM

 [Comment url]
இந்த இனையதலம் எல்லொர் மனதிலும் நிலைத்து நிர்க்கும்
 
naveenkumar
5/26/2009 , 8:08:45 AM

 [Comment url]
இந்த கருத்துகல் யெல்லம் யென் வழ்க்கைக்கு யெட்ர மதிரி இருக்கு
 
thomas
6/4/2009 , 2:53:00 AM

 [Comment url]
கன்டிப்பாக வழ்க்கைக்கு நல்லது.
 
saravana
6/11/2009 , 11:16:38 AM

 [Comment url]
இது படிப்பவன் நிசயம் வழ்கையில் வெல்வான்
 
S.Pandi
6/18/2009 , 7:26:07 AM

 [Comment url]
ரொம்பொ நல்லா இருக்கு
 
Ganesh
6/20/2009 , 2:03:19 PM

 [Comment url]
Really its very nice
 
sunijanair
7/7/2009 , 6:42:05 AM

 [Comment url]
இந்த பழமொழிகல் மிகவும் நன்ரக உல்லது
 
saravanan
7/11/2009 , 7:30:36 AM

 [Comment url]
னல்லா இருக்கு
 
A.Nethaji perumal
7/21/2009 , 12:38:05 PM

 [Comment url]
This website is very nice and excellent. I want more tamil ponmozhigal. Thank you so much. tks everybody..,,,,
Keep it up., very nice.,
 
kalpana
7/24/2009 , 9:51:08 AM

 [Comment url]
but i can find the repeated ponmozhi in this website right to chnage it ,,,,,,,, can you sent some to my mail id
 
manohar
8/4/2009 , 3:18:59 AM

 [Comment url]
ணன்ராக உள்ளது
 
K.SOWTHIRI
8/9/2009 , 12:49:39 PM

 [Comment url]
மிகவும் அருமையான பொன்மொழிகள், வாழ்த்துக்கள்.
 
SURESHKUMAR
9/2/2009 , 6:34:38 AM

 [Comment url]
ஆத்மிகமான உன்ன்மையை புரிந்துகொன்டென் மிக்க நன்ரி
 
Vinoth
9/19/2009 , 8:52:29 AM

 [Comment url]
மிகவும் அருமையாக இருக்கிரது.
 
veera
9/23/2009 , 6:17:17 AM

 [Comment url]

மிகவும் நன்ராக இருக்குது
 
karan
10/9/2009 , 1:04:18 PM

 [Comment url]
மிகவும் பிரயோசனமானது
 
Tamil
10/13/2009 , 6:29:42 AM

 [Comment url]
மிகவும் பயனுல்லதாக இருந்தது.
 
ROSE
10/26/2009 , 2:03:00 AM

 [Comment url]
hi........this website very useful & very excellent ponnmizhigal thanks to every body...........i want more&more tamil ponnmizhigal
 
R.KIRUBAN
10/28/2009 , 5:39:36 AM

 [Comment url]
திச் பொன்மொழிகல்ச் அரெ மொச்ட் இம்பொர்டன்ட் ஒனெ
 
P.Chandrakumar
10/30/2009 , 12:14:58 AM

 [Comment url]
supper
 
REKHA ANAN
10/30/2009 , 3:39:02 AM

 [Comment url]
பொன்மொழிகல் வெர்ய் நிcஎ
 
akshaya
12/12/2009 , 9:11:49 PM

 [Comment url]
nice!can have much more better ponmozhigal
 
kailash
1/5/2010 , 6:59:58 AM

 [Comment url]
nandraga ullathu
 
dfdg
2/9/2010 , 3:23:31 AM

 [Comment url]
பழமொழிகலை அடிக அலவில் வெலியிடவும்
 
mathan
3/4/2010 , 7:51:27 AM

 [Comment url]
தன்க்ச்
 
JJ VASANTH KRISHNA
3/5/2010 , 10:57:37 AM

 [Comment url]
வணக்கம் அனைவருக்கும் பயன் படும் பொன் மொழிகள்
 
shakthi
3/25/2010 , 3:19:30 AM

 [Comment url]
fஅப்லொஉச்.புட் இன்னும் இருன்த நல்ல இருகும்
 
HUSSAIN
4/14/2010 , 2:04:15 AM

 [Comment url]
மனிதர்கல் கன்டிப்பாக தெரின்து கொல்ல வென்டிய பழ மொழிகல்..
 
lalitha
4/22/2010 , 5:14:59 AM

 [Comment url]
beauty ful
 
jothigeni
6/14/2010 , 7:47:09 AM

 [Comment url]
மனதுகு இதம் தரும் வார்த்தைல்....
 
vinoth
6/27/2010 , 9:23:43 AM

 [Comment url]
எல்லாரும் தெரிந்துகொல்லனும் நல்ல விசயம் நன்ட்ரி வன்க்கம்
 
senthilkumar
6/28/2010 , 6:19:15 AM

 [Comment url]
அருமையாம சிந்தனைகள்
 
usha k
7/9/2010 , 1:37:21 AM

 [Comment url]
மிகவும் நன்றாராக இருக்கிறது.
 
T.NARAYANASWAMY
7/21/2010 , 4:07:36 AM

 [Comment url]
How many of you following the above. All are only read, no body is taking to their life. If so then he will be declared as fool. I am seen in everywhere even in my wiorking place.

But one day the result will be positive to the man who following the above.
 
T.Ananthan
7/26/2010 , 11:57:12 PM

 [Comment url]
we expect more and best
 
R. Sangeetha
8/10/2010 , 5:50:04 AM

 [Comment url]
Very Super
 
T.NEVETHITHA
8/12/2010 , 1:30:58 PM

 [Comment url]
THE GIVEN PONMOLIZHAL ARE BETTER & WE WANT MORE AOUTHERS PONMOLIZHAL PLEASE.
 
NAVANEETHAN
8/24/2010 , 2:53:27 AM

 [Comment url]
தன்க்ச் fஒர் அட்விcஎஇங் உச்
 
Rajsekar
8/27/2010 , 7:27:16 AM

 [Comment url]
ராஜசேகரன் வில்துகிடந்தவனுக்கு ஒரு ஏலுட்சி
 
natarajan.r
10/30/2010 , 12:56:27 AM

 [Comment url]
it is diffcult to follow one day every one realise the thing at time all passes way
 
A.Samiyappan
11/2/2010 , 4:07:40 AM

 [Comment url]
Very Very Nice, SO good , i like so much
 
subramani
11/10/2010 , 1:51:26 PM

 [Comment url]
i like so much,very nice
 
sasikumar
11/11/2010 , 1:28:09 AM

 [Comment url]
வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பழமொழிகல்.
 
S.SERAN KOLLIDAM
11/19/2010 , 12:47:06 AM

 [Comment url]
USE FUL AND VALUEABLE
 
vengatesh
11/22/2010 , 6:38:18 AM

 [Comment url]
தமிழ் மொழி யின் அழகு தெரிகிரது ....வாழ்க
 
S.soundhiravalli
12/12/2010 , 1:38:51 AM

 [Comment url]
very useful network
 
S.soundhiravalli
12/12/2010 , 1:40:36 AM

 [Comment url]
very useful network
 
mukil dinakaran
12/14/2010 , 5:48:04 AM

 [Comment url]
useful and valuable proverbs, which can be used by anybody, any time, at anywhere.
 
ravikumar
1/3/2011 , 3:44:29 AM

 [Comment url]
very use full website,use full ponmozhigal thank you sir
 
radha
1/6/2011 , 5:30:55 AM

 [Comment url]
very nice
 
gopi
1/7/2011 , 4:41:01 AM

 [Comment url]
மனிதனை மனிதனாக இருக்க உதவும் பொன்மொழிGஆள்
 
YOGESWARAN
1/9/2011 , 10:24:24 PM

 [Comment url]
ஓK ளாH
 
Domnic selvam
1/23/2011 , 12:49:20 AM

 [Comment url]
நொன்டெர்fஉல்ல்
 
ibrahim
2/4/2011 , 11:39:36 AM

 [Comment url]
very nice and usefull thax for proverbs better somuch
 
soundhiravalli
2/5/2011 , 12:51:05 AM

 [Comment url]
வெர்ய் நிcஎ
 
kamatchi
2/5/2011 , 1:04:18 AM

 [Comment url]
very nice. it will help many people. guide them in a good way.
 
T.K.SURENDRAN
3/25/2011 , 11:13:49 AM

 [Comment url]
ஓறூMஊறாஈ PஆDஈTHஏண் PஆTறேண் ஈண்BஆM - Pஏறீண்BஆM

 
Mohamed Fouze
4/15/2011 , 2:33:05 AM

 [Comment url]
வெர்ய் நிcஎ cரெஅடிஒன்
 
Arun.R
4/28/2011 , 12:26:41 AM

 [Comment url]
இந்த கருதுகல் அதனையும் அருமையக வல வழ்லி
 
kaviarasu
4/28/2011 , 11:45:40 PM

 [Comment url]
மிகவும் உபயோகமனாது...........
 
suresh
4/30/2011 , 2:05:15 PM

 [Comment url]
அனைத்தும் மிக அர்புதமாக உள்ளது
 
suresh
4/30/2011 , 2:07:43 PM

 [Comment url]
மிகவும் அர்புதமாக உள்ளது
 
sinthujan
5/3/2011 , 10:27:57 PM

 [Comment url]
சுபெர் அன்ட் கெஅர்ட் டொஉசிங்.................................................:)
 
seenivasan srivilliputtur
5/20/2011 , 3:05:24 PM

 [Comment url]
welcome
 
rajathi
5/27/2011 , 3:40:49 AM

 [Comment url]
Azhagana arthamana ponmozhikal........
 
rajathi
5/27/2011 , 3:42:58 AM

 [Comment url]
very nice.... thanks to u....
 
annadurai
5/28/2011 , 5:12:40 AM

 [Comment url]
very good
 
balu
6/12/2011 , 7:36:30 AM

 [Comment url]
வெர்ய்கோட்
 
tharshana rajendran
7/11/2011 , 5:38:26 AM

 [Comment url]
This ponmozhigal has their own means. f all of us follow this beautiful pnmozhigal it will give a bright future.(ALL POWER IS WITHIN YOU,YOU CAN DO ANYTHING AND EVERYTHING.BELIEVE IN THAT MY DEAR FRIENDS)

COMMENDED BY R.THARSHANA
FROM MALAYSIA

 
suresh
7/18/2011 , 8:31:58 AM

 [Comment url]
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
 
chenthil
7/20/2011 , 10:02:18 PM

 [Comment url]
innum niraya padikka aasaipadukiren
 
R.K.Venkat, Kuwait
7/24/2011 , 1:45:55 PM

 [Comment url]
மிகவும் பயனுல்ல இனையதலம்....வழர்க
 
k.karthikeyan
7/27/2011 , 2:45:48 AM

 [Comment url]
Tஅமில் Pஒன்மொழிகல் வெர்ய் வெர்ய் எ௯cஎல்லென்ட் fரொம் Kஅர்திக் சென்னை
 
k.karthikeyan
7/27/2011 , 2:49:34 AM

 [Comment url]
Tamil ponmozhikal very nice thanks from Karthik chennai-87.
 
R.Karthikeyan
7/27/2011 , 3:55:15 AM

 [Comment url]
wonderfull ponmozhikal by Karthikeyan from chennai
 
vijay r
8/3/2011 , 9:41:07 AM

 [Comment url]
இந்த வாக்கியைங்கல் அனைத்தும் மிகவும் பயனுல்லவையக உல்ழன
 
mahalakshmi
9/24/2011 , 9:01:50 AM

 [Comment url]
this ponmozhigal are too long every oneline and also punching words are always placed in the mind otherwise lost memories so please insert
oneline words Ex..
Moniter your mind
selfconfidence is best our success etc..
 
nagarajan
10/7/2011 , 10:31:03 AM

 [Comment url]
its awesome
 
ramya
10/15/2011 , 10:07:26 AM

 [Comment url]
சுபெர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...............
 
pradeep
11/24/2011 , 6:06:25 AM

 [Comment url]
உயர்ந்த கருத்துதால் படிப்பொர் உயர்வர்
 
karthickraza
12/8/2011 , 1:15:02 PM

 [Comment url]
fantastic
 
Arun pandiyan.s
12/12/2011 , 1:46:41 PM

 [Comment url]
very nice, i like that all
 
Venkatesan
1/5/2012 , 3:30:40 AM

 [Comment url]
பொன்மொழி அனைவரும் பின்பட்ட்ரகுடிய விசயம்
 
papithan
1/16/2012 , 11:16:20 AM

 [Comment url]
verry good
 
ramesh
2/19/2012 , 8:17:31 AM

 [Comment url]
பொன்மொழிகல் ரொம்ப நல்லா ருக்கு
 
yassine
4/2/2012 , 2:33:31 AM

 [Comment url]
ரொம்ப நல்ல பழமொழிகல்
 
murugan
4/4/2012 , 3:56:18 AM

 [Comment url]
பொன் மொலிகல் வெர்ய் சுபெர்
 
senthilrajan.T
4/15/2012 , 7:09:09 AM

 [Comment url]
very fine and useful in our life
 
parthiban
4/16/2012 , 5:13:45 AM

 [Comment url]
it is very nice.it is very useful for my tamizh project.it is so difficult to find tamizh books in london.tks. terima kasih
 
nadhiya.r
4/22/2012 , 7:46:38 AM

 [Comment url]
life is meaning full and simple,understand
 
bala
4/27/2012 , 4:15:55 AM

 [Comment url]
னல்ல பொன்மொழிகல்......வால்கைஐ வால்தவர்கல் வரலார்ட்ரு........
 
prakash
5/10/2012 , 5:11:14 AM

 [Comment url]
i need more quotes related to inspiration
 
babu
5/19/2012 , 12:46:24 AM

 [Comment url]
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
 
Kannan.T
6/7/2012 , 9:07:12 AM

 [Comment url]
ஒவ்வொருத்தருடைய வாழ்க்கைக்கும் இப்பொன்மொழிகல் பயன் உல்லதாக் அமையும்.
 
pratheesh
6/18/2012 , 3:34:20 AM

 [Comment url]
nnalla iruku aanaal innum athigamaana palamoligalai ethi paarkiroam
 
viwetha
9/15/2012 , 11:35:33 AM

 [Comment url]
வாழ்க்கைக்கு பிரயோசனமானது
 
sami
9/24/2012 , 11:34:47 PM

 [Comment url]
மிகவும் அருமை மனதுக்கு புத்துனர்சி அழிக்கிரது
 
Ramanathan
10/7/2012 , 2:15:48 PM

 [Comment url]
மிகவும் அருமையான புத்துயிர் தரும் பொன்மொழிகல்
 
sharmi
11/5/2012 , 10:22:46 AM

 [Comment url]
இட்ச் வெர்ய் உசெfஉல் இன் ஒஉர் லிfஎ
 
sharmi
11/5/2012 , 10:25:07 AM

 [Comment url]
super
 
jayaraj
11/11/2012 , 5:29:13 AM

 [Comment url]
னன்ராக உல்லது நன்ரி
 
P.Mary Sheeba
3/7/2013 , 6:36:21 AM

 [Comment url]
Very Nice!!!!!!!
 
p.soundararajan
3/23/2013 , 6:23:08 AM

 [Comment url]
சிந்தனை வலர உதவும்
 
sasikala.v
4/19/2013 , 1:15:34 AM

 [Comment url]

pls give more useful ponmozhigal
 
sugitharani
10/8/2013 , 6:37:15 AM

 [Comment url]
பொன்மொழ்கல் அனத்தும் மிகவும் அருமை
 
elumalai
11/23/2013 , 6:07:23 AM

 [Comment url]
இ அம் எ௯பெcட் மொரெ
 
Jakir
12/9/2013 , 5:39:19 AM

 [Comment url]
pon mozhigal
 
jayaramansm
12/23/2013 , 8:34:48 AM

 [Comment url]
மிகவும் நல்லா அருமையாக இருக்கு
 
vinoth
1/5/2014 , 1:59:06 PM

 [Comment url]
Wow awesome .... :)

thankyou so much....
 
kamraj
2/20/2014 , 4:58:12 AM

 [Comment url]
இன் நேட் மொரெ பொன்மொழிகல்
 
Jeevitha.k
2/27/2014 , 2:27:48 AM

 [Comment url]
Its very nice thanks to give this useful messages
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X