இதுவும் கடந்து போகுமெனமகிழ்ச்சியும் துயரமும்நிரந்தரமின்மையில்மூழ்கி மறைந்தன...
பொங்கல் ரிலீஸ் (1)
அது சரி, காத்தால எருமை மாட்டைத் தேடிக்கினு நீ வந்த. இப்ப வேல ஆய்ப்போச்சுல்ல. நீ தெனாவட்டாத்தாம் பேசுவ
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
இதுவும் கடந்து போகுமெனமகிழ்ச்சியும் துயரமும்நிரந்தரமின்மையில்மூழ்கி மறைந்தன...
கூந்தல் பூக்கள்சிதறிய இதழ்களை-நான்சேகரிக்கத்தொடங்கியதிலிருந்து!
எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும்உடைக்கிற வேளையில்பீலியின் வருடலாய்மலைகளுக்கு...
இதயத்தை, நரம்புகளைஇணைக்கின்ற தசைநாணைஇழப்புக்குப் பின் நெடுநாள்இயங்கவைக்...
கோபம் என்பது தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் எடுத்து நமக்கு வேண்டாதவரைத் தாக்க முயற்சிப்பதைப் போன்றது.
சுவையான காராமணிப் பருப்புக் குழம்பை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள்...
புளி கரைத்த நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்த...
தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப்பொட்டுக்கடலை - அரை கப்இளசான தேங்காய் -...
தேவையான பொருட்கள்: முழு பச்சைப் பயிறு - 200 கிராம்கொத்துமல்லி - ஒரு சிறு கட...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
நபர் : டாக்டர், நான் தினமும் கிரிக்கெட், டென்னிஸ் அப்புறம் ஃபுட்பால் விளையாடறேன்.டாக்டர் : எவ்வளவு நேரம் விளையாடுவீங்க?நபர் : மொபைலில் இருக்கும் பாட்டரி தீரும்வரை.
வயிற்றின் உள்வரிப் (lining) பகுதிகளிலிருக்கும் சுரப்பிகளிலிருந்து (glands) உற்பத்தியாகும் இரப்பைச் சாறுகளில் (gastric juices) உள்ள அமிலங்களுடன் சேர்த்து ...
இதில் கரியமில வாயு செயலற்ற மேற் படலமாக அமைந்து தீ பரவாமல் தடுக்கிறது. தீயால் எரியும் பொருளின் தன்மைக்கேற்ப, பலவகைத் தீ அணைப்பான்கள் பயன்படுத்தப் படுகி ...
உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும். ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். ...
'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
நான் எங்கு சென்றாலும் நிலாச்சாரலைப்பற்றி ஒரு மன்னிக்கக் கூடிய கர்வத்துடன்தான் பேசுவேன், அதில் பங்கு பெற்றவன் என்ற முறையில். ...
மொழியாளுமையும், ஸ்டைலும் களவாடப்பட முடியாதது. அதுதான் ஒரு படைப்பாளியின் தனித்தன்மையைப் பறை சாற்றுவது. ...
அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...
பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...
ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு ...
ஆத்மாதான் நிஜமான வஸ்து ...
தேவர்கள் எல்லோரும், “உலகங்களையெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய். ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய். இது உனக்குப் பெரிதாகுமா, என்ன!” என்று புகழ் ...
இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார். தக்ஷனுடைய பதின்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர். அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர். ...
பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். ...
சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் ப ...
மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். அது வெளியே வர முயற்சிப்பதற்குள், மீண்டும் ஓங் ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
ஓடிப் போய் அவளை அணைத்து தைரியப்படுத்த ஓரடி வைத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். மனம் இரண்டாகி நின்றது. ...
அவன் கடந்து விட்ட போது அமானுஷ்யனைக் காணவில்லை. எங்கே மாயமாக மறைந்தான் என்று தெரியவில்லை. சாக்கடையைத் தாண்டும் போது சில வினாடிகள் தான் அவன் கண்ணை மூடினான் ...
இவ்விரண்டிலிருந்தும் அடியோடு மாறுபட்டது கேரளத்து பிரியாணி. தேக்ஷாவைத் திறந்து பார்த்தால் மேற்பரப்பில் வெறும் அரிசிச் சாதம்தான் வெண்மையாய்த் தெரியும். பக்க ...
'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'
“அடுத்தவர்களுக்கு என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கை நல்லது. ஏனென்றால் அது அவர்களுக்கு ஆவதை விட வேகமாக நமக்கு ஆகி விடலாம்”
இருள் அதன் உருவிலா கரங்களில்தேன்குடம் ஏந்தியிருக்கிறதுஅதன் துளிகள் மரங்களில் பொழிந்துகொண்டிருக்கின்றன
ஞானத் தாமரை ஒன்று மண்ணின் இரைப்பையில் ஜீரணிக்கப்பட்டுவிட்டதுநீ மயானத் தீவில் நின்று பாடினாலும்அங்கே மண்ணைப் பிளந்து செவிப் பூக்கள்வெளிப்படுமே
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்.....மனிதமும் மரபுகளும்மனதோடு வாழ்வதால்...
சொத்துல 60 பர்சண்டும், 40 பர்சண்டும் கல்யாணம் பண்ணிக்க போகுது. இனி எனக்கு அதுல என்ன இருக்கு? வேலை பார்க்கிறவனுக்கு எங்கே பார்த்தா என்ன? கவிதை
சமரசம்
கவிதைகள்
விரல் தொட்ட வானம் (12)- ஏனாதி
முழு மனிதன் ஆகின்றாய்!
கதை
ஸ்பெஷல்ஸ்
புரட்டியதும் திரட்டியதும்
கைமணம்
காராமணி பருப்புக் குழம்பு
புளி அவல்
நூதன பாயசம்
பச்சைப்பயிறு போண்டா
கைமருந்து
உணவே மருந்து
நகைச்சுவை
லக.. லக… ஜோக்ஸ் (90)
பிற படைப்புகள்
கிங்.. க்வீன்.. ஜாக் (7)
அமானுஷ்யன் 66
தேன்குடம்
கவியரசனே கண்ணதாசனே -2
மரபு
மனிதரில் எத்தனை நிறங்கள்! (100)