634-akkaraiyil-oru-anniya-paravai

$7

சிங்கப்பூரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்காக பைத்தியக்காரன் மாதிரிக் காத்திருப்பான் ராம்கி. அது அவன் காதலி பல்லவியின் அழைப்பு. அவள்தான் இவன் பல்லவி, அனுபல்லவி, சரணம் எல்லாமே. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாத நிலையில் கடிதங்கள்தான் இவர்கள் தூதுவர்கள். இவனுடைய பணக்கார நண்பன் ஷ்யாம் இவர்கள் காதலுக்கு உதவ, பல்லவியிடமிருந்து வரும் அழைப்புக்கள் திடீரென்று நின்று போகின்றன. மனமுடைந்த ராம்கி தற்கொலை அளவிற்குத் துணிகிறான். அதே நேரம், விதவையான ராம்கியின் தாய் அன்னத்துடைய வாழ்வின் ஒரு மர்மம் புரிய வர ராம்கி திகைக்கிறான். அழைப்பு வராத காரணம் என்ன?, பல்லவிக்கு என்ன ஆயிற்று?, அன்னத்துடைய வாழ்வின் மர்மம் என்ன?, ராம்கியின் கனவுகள் பலித்தனவா? சுவாரசியமும் நகைச்சுவையும் மர்மமும் நிறைந்த நல்ல புதினம். படித்து முடித்தபின்தான் கீழே வைக்கத் தோன்றும்!

Quantity

SKU: f49e3c1e28bb.

Product Description

Ramkrishnan falls for a girl Pallavi whom he has never met in person, its been all about letters. Pallavi means the world to Ramkrishnan who eagerly awaits a Friday phone call from Singapore. But suddenly Pallavi stops calling him and heart broken Ramkrishnan decides to end his life. Meanwhile he comes to know a secret of her widowed mother. To know If Ramkrishnan gets the love of his life and the secret of her mother’s past life along with Pallavi’s destiny read on the novel. (சிங்கப்பூரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்காக பைத்தியக்காரன் மாதிரிக் காத்திருப்பான் ராம்கி. அது அவன் காதலி பல்லவியின் அழைப்பு. அவள்தான் இவன் பல்லவி, அனுபல்லவி, சரணம் எல்லாமே. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாத நிலையில் கடிதங்கள்தான் இவர்கள் தூதுவர்கள். இவனுடைய பணக்கார நண்பன் ஷ்யாம் இவர்கள் காதலுக்கு உதவ, பல்லவியிடமிருந்து வரும் அழைப்புக்கள் திடீரென்று நின்று போகின்றன. மனமுடைந்த ராம்கி தற்கொலை அளவிற்குத் துணிகிறான். அதே நேரம், விதவையான ராம்கியின் தாய் அன்னத்துடைய வாழ்வின் ஒரு மர்மம் புரிய வர ராம்கி திகைக்கிறான். அழைப்பு வராத காரணம் என்ன?, பல்லவிக்கு என்ன ஆயிற்று?, அன்னத்துடைய வாழ்வின் மர்மம் என்ன?, ராம்கியின் கனவுகள் பலித்தனவா? சுவாரசியமும் நகைச்சுவையும் மர்மமும் நிறைந்த நல்ல புதினம். படித்து முடித்தபின்தான் கீழே வைக்கத் தோன்றும்!)

Additional Information

ebookauthor

விமலா ரமணி