303_akkarai-sivappu2

$7

அக்கரை சிவப்பு, பூமாலை நீயே மற்றும் வாய்மையே வெல்லும் ஆகிய மூன்று குறு நாவல்கள் இந்நூலில் உள்ளன. பல வருடங்களாக பிரிந்து வாழும் தம்பதியரான மனோஜ் மற்றும் நித்யா ஒன்று சேரும் நேரத்தில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது ‘அக்கரை சிவப்பு’ குறுநாவல். மைக்ரோ பயாலஜியில் உச்சபட்ச பட்டம் வாங்கிய பேராசிரியரின் ஆர்வத்தினால் ஏற்படும் விளைவுகள் ‘பூமாலை நீயே’ குறுநாவலில் விளக்கப்பட்டுள்ளன. படித்த வேலையில்லா இளைஞர்கள் சமூக விரோதிகளால் தவறான வழிகளில் செலுத்தப்படுவதன் விபரீதத்தை விளக்கியுள்ளது ‘வாய்மையே வெல்லும்’ குறுநாவல்.

Quantity

SKU: f93f556b5e55.

Product Description

This book contains three short-novels titled Akkarai Sivappu, Poomaalai Neye, and Vaimaiye Vellum. Akkarai Sivappu deals with the problems faced by Manoj and Nithya, when they re-unite after years of separation. The next one, Poomalai Neye, is about a Professor of Microbiology. The professor has got the ultimate degree in Microbiology, but does his education help him in his life? What are the problems voluntarily created by him because of his over anxiety? This has been very interestingly narrated in the story. The third story, “Vaimaiye Vellum”, is based on a socially-relevant theme. It deals aggressively with the educated, unemployed youth of today and how they fall easily into the hands of anti-social elements that mislead them in the dark lanes and by-lanes of the society. This short-novel by the veteran is a must-read for college students of today. (அக்கரை சிவப்பு, பூமாலை நீயே மற்றும் வாய்மையே வெல்லும் ஆகிய மூன்று குறு நாவல்கள் இந்நூலில் உள்ளன. பல வருடங்களாக பிரிந்து வாழும் தம்பதியரான மனோஜ் மற்றும் நித்யா ஒன்று சேரும் நேரத்தில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது ‘அக்கரை சிவப்பு’ குறுநாவல். மைக்ரோ பயாலஜியில் உச்சபட்ச பட்டம் வாங்கிய பேராசிரியரின் ஆர்வத்தினால் ஏற்படும் விளைவுகள் ‘பூமாலை நீயே’ குறுநாவலில் விளக்கப்பட்டுள்ளன. படித்த வேலையில்லா இளைஞர்கள் சமூக விரோதிகளால் தவறான வழிகளில் செலுத்தப்படுவதன் விபரீதத்தை விளக்கியுள்ளது ‘வாய்மையே வெல்லும்’ குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்