483-agni-kunju

$9

புனைவுகள், கற்பனையென்னும் மையப்புள்ளியிலிருந்து வரையப்படுகிற கோடுகளாக இருப்பினும், எதார்த்த வாழ்க்கையைத் தொட்டு எடுக்கின்ற வண்ணங்களே அவற்றின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அவ்வகையில், ராதிகா எனும் கதாபாத்திரத்தின் மூலம் நம்மை நிகழ்வுகளின் பார்வையாளர் பகுதியில் கொண்டு நிறுத்தி, துடிப்பும் அறிவும் நம்பிக்கையும் கொண்ட பெண் ஒருத்தியின் வாழ்க்கைப் பயணத்துடன் நம்மை ஒன்ற வைத்திருக்கிறார் நம் அபிமான எழுத்தாளர் வாசந்தி அவர்கள். சலனங்களாகவும், தூண்டுதல்களாகவும் சகபாத்திரங்கள் நாயகியின் இலக்கைச் செதுக்குகிறவர்களாய் வலம்வர, வாசிக்கிறவர்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் தன்னம்பிக்கைப் பாடத்தைத் திறம்படப் புகட்டியிருக்கிறார்! தெளிவான சிந்தனையும், துவளாத மனமும் கொண்ட நாயகி, இலட்சியப் பெண்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறார்! இத்தகைய குணச்சித்திரங்களால் இப்புனைவு வாசகர் உள்ளங்களை வாசம் பரப்பி வசீகரித்துவிடுகிறது. நீங்களும் படித்துப் பாருங்களேன்!

Quantity

SKU: fe2240c465a1.

Product Description

Author Vaasanthi’s unique style of portraying her characters is indeed inspiring. She brings out the strength of feminine power through her heroine of the novel Radhika. Through her mesmerising style, the author tricks the readers into playing a supporting role. This is not a simple entertainer but a motivating read! A fitting present for women! (புனைவுகள், கற்பனையென்னும் மையப்புள்ளியிலிருந்து வரையப்படுகிற கோடுகளாக இருப்பினும், எதார்த்த வாழ்க்கையைத் தொட்டு எடுக்கின்ற வண்ணங்களே அவற்றின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அவ்வகையில், ராதிகா எனும் கதாபாத்திரத்தின் மூலம் நம்மை நிகழ்வுகளின் பார்வையாளர் பகுதியில் கொண்டு நிறுத்தி, துடிப்பும் அறிவும் நம்பிக்கையும் கொண்ட பெண் ஒருத்தியின் வாழ்க்கைப் பயணத்துடன் நம்மை ஒன்ற வைத்திருக்கிறார் நம் அபிமான எழுத்தாளர் வாசந்தி அவர்கள். சலனங்களாகவும், தூண்டுதல்களாகவும் சகபாத்திரங்கள் நாயகியின் இலக்கைச் செதுக்குகிறவர்களாய் வலம்வர, வாசிக்கிறவர்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் தன்னம்பிக்கைப் பாடத்தைத் திறம்படப் புகட்டியிருக்கிறார்! தெளிவான சிந்தனையும், துவளாத மனமும் கொண்ட நாயகி, இலட்சியப் பெண்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறார்! இத்தகைய குணச்சித்திரங்களால் இப்புனைவு வாசகர் உள்ளங்களை வாசம் பரப்பி வசீகரித்துவிடுகிறது. நீங்களும் படித்துப் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

வாஸந்தி