588-Adutha-ilakku

$7

அடுத்த இலக்கு மற்றும் மீண்டும் ஆகஸ்ட் என்ற இரு குறுநாவல்களை உள்ளடக்கிய நூல் இது. மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருந்த மக்கள், டீ.வி. சீரியல்களுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் “அடுத்த இலக்கு” குறுநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட் ஸ்டார் டீ.வி.யில் ஒளிபரப்பாகும் “ஒரு சரியான தவறு!” நிகழ்ச்சிக்காக வாடாமல்லி கிராமத்திற்குச் செல்லும் குழுவினர் எதிர்பாராத பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றிலிருன்துஅவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை “மீண்டும் ஆகஸ்ட் – 15” குறுநாவல் விளக்குகிறது

Quantity

SKU: 78afae856ab8.

Product Description

This book consists of 2 novels – Adutha illaku and Meendum August. We have seen/heard/read many stories where people have lost their lives due to addiction to drugs and alcohol. Another dangerous addiction in this modern world where people tend to lose their lives is – believe it or not – serial addiction!!! ‘Adutha Illaku’ is all about spreading awareness about this seemingly harmless but dangerous addiction. “A correct mistake” is a programme being telecast in Red Star channel. The crew travels to Vaadamalli village to shoot an episode for this programme, without suspecting anything. From the time the crew lands there, they encounter many unexpected, gripping incidents. How they escape from those incidents forms the crux of the thriller novel “’Meendum August-15″ (அடுத்த இலக்கு மற்றும் மீண்டும் ஆகஸ்ட் என்ற இரு குறுநாவல்களை உள்ளடக்கிய நூல் இது. மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருந்த மக்கள், டீ.வி. சீரியல்களுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் “அடுத்த இலக்கு” குறுநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட் ஸ்டார் டீ.வி.யில் ஒளிபரப்பாகும் “ஒரு சரியான தவறு!” நிகழ்ச்சிக்காக வாடாமல்லி கிராமத்திற்குச் செல்லும் குழுவினர் எதிர்பாராத பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றிலிருன்துஅவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை “மீண்டும் ஆகஸ்ட் – 15” குறுநாவல் விளக்குகிறது)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்