304_adhigalai-nila1

$6

ஒருவன் தான் செய்யும் தவறுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மனிதனின் மனதில் தோன்றும் சந்தேகம் அவனுடைய வாழ்க்கையை அழிப்பது மட்டுமில்லாமல், அவனுடைய உறவுகளையும் அது பாதிக்கும். ஆத்திரத்தில் உயிரைப் பறித்தாலும் சரி, சாவகாசமாய் யோசித்து திட்டம் போட்டு உயிரை எடுத்தாலும் சரி, சட்டம் அதனை கொலை என்றுதான் சொல்கிறது. என்னதான் படித்திருந்தாலும் சுயநலம் தலைதூக்க ஆரம்பித்தால் அதற்காக ஒருவன் எது வேண்டுமானாலும் செய்வான் போன்ற கருத்துகளை வலியுறுத்தும் குறுநாவல்கள் இதில் அடங்கியுள்ளன.

Quantity

SKU: 50cd91dc9b57.

Product Description

This is a collection of short novels by the renowned author. Valuable principles of life like “nobody can escape punishment for his mistakes”, and “one’s tendency to doubt anything and everything will not only spoil his own life but the lives of his relatives too”, are very well established in the stories. In one of the stories, the author establishes that the law does not distinguish between murders committed suddenly in revenge and those committed after careful planning, and that both will be viewed as murders only. Yet another story proves that no matter however high a person’s educational qualifications may be, he will stoop to any level if selfishness takes roots in him. (ஒருவன் தான் செய்யும் தவறுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மனிதனின் மனதில் தோன்றும் சந்தேகம் அவனுடைய வாழ்க்கையை அழிப்பது மட்டுமில்லாமல், அவனுடைய உறவுகளையும் அது பாதிக்கும். ஆத்திரத்தில் உயிரைப் பறித்தாலும் சரி, சாவகாசமாய் யோசித்து திட்டம் போட்டு உயிரை எடுத்தாலும் சரி, சட்டம் அதனை கொலை என்றுதான் சொல்கிறது. என்னதான் படித்திருந்தாலும் சுயநலம் தலைதூக்க ஆரம்பித்தால் அதற்காக ஒருவன் எது வேண்டுமானாலும் செய்வான் போன்ற கருத்துகளை வலியுறுத்தும் குறுநாவல்கள் இதில் அடங்கியுள்ளன.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்