327_anbe-vaa-munbe-vaa1

$6

பூர்விகா கண்ணனைத் தன் தோழியின் திருமணத்தில் சந்திக்கிறாள். மணமகளின் சகோதரன்தான் கண்ணன். பிறகு ஒருநாள் பூர்விகாவைத் தேடி அவள் வீட்டிற்கு வரும் கண்ணனை அனைவருக்கும் பிடித்து விடுகிறது. ஆனால் தான் வெளிநாடு சென்று திரும்பிய பின்புதான் திருமணம் என்று கூறிவிடுகிறான் கண்ணன். ஒருநாள் பூர்விகா, கண்ணனின் கல்லூரித் தோழன் ராகுலைச் சந்திக்கிறாள். அவன் கண்ணனைப் பற்றிய சில உண்மைகளைக் கூறப் பூர்விகா திகைக்கிறாள்! கண்ணனின் மின்னஞ்சல் முகவரியைத் திறந்து பார்க்கும் அவள் அதிர்ச்சியடைகிறாள்! மின்னஞ்சலில் இருந்தது என்ன? பூர்விகா – கண்ணன் திருமணம் நடந்ததா? வெளிநாடு சென்ற கண்ணன் என்னவானான்? பரபரப்பாக செல்கிறது நாவல்!

Quantity

SKU: 7ffb27d66bb2.

Product Description

Purvika meets Kannan at her friend’s wedding. Kannan is the brother of the bride. After exchanging pleasantries, Kannan proposes his love to Purvika. Purvika agrees. But Kannan has to go abroad for an office assignment for two years. They decide to wait until his return to have the wedding. In the meantime, Purvika takes a job where she meets Rahul, a friend of Kannan. He reveals some truth about Kannnan. Purvika is confused and opens Kannan’s mail where she finds love letters and messages to somebody else! What happened at the end? Does Kannan come back? What is the main role of Rahul? What happens to Purvika’s love? Novel ends in a happy note. (பூர்விகா கண்ணனைத் தன் தோழியின் திருமணத்தில் சந்திக்கிறாள். மணமகளின் சகோதரன்தான் கண்ணன். பிறகு ஒருநாள் பூர்விகாவைத் தேடி அவள் வீட்டிற்கு வரும் கண்ணனை அனைவருக்கும் பிடித்து விடுகிறது. ஆனால் தான் வெளிநாடு சென்று திரும்பிய பின்புதான் திருமணம் என்று கூறிவிடுகிறான் கண்ணன். ஒருநாள் பூர்விகா, கண்ணனின் கல்லூரித் தோழன் ராகுலைச் சந்திக்கிறாள். அவன் கண்ணனைப் பற்றிய சில உண்மைகளைக் கூறப் பூர்விகா திகைக்கிறாள்! கண்ணனின் மின்னஞ்சல் முகவரியைத் திறந்து பார்க்கும் அவள் அதிர்ச்சியடைகிறாள்! மின்னஞ்சலில் இருந்தது என்ன? பூர்விகா – கண்ணன் திருமணம் நடந்ததா? வெளிநாடு சென்ற கண்ணன் என்னவானான்? பரபரப்பாக செல்கிறது நாவல்!)

Additional Information

ebookauthor

விமலா ரமணி